பகலில் சாப்பிட்டு சற்று இளைப்பாறுங்கள், இரவில் சாப்பிட்டு சற்று நேரம் நடமாடுங்கள்
இரவில் அதிக ஒளி இல்லாததால் அது சாம்பல் வர்ணமாகத் தெரியும், இரவிற்கு நிறம் இல்லை
நான் இரவில் ஆங்கிலம் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன்
நான் நேற்று இரவில் இருந்து எனது வீட்டிற்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன்
நாம் இரவில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருப்போம்
English Sentences | Tamil Meaning |
---|---|
I am practicing English at night | நான் இரவில் ஆங்கிலம் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன் |
I had a sound sleep last night | நேற்று இரவில் நன்றாகத் தூக்கம் வந்தது |
I have been painting my house since last night | நான் நேற்று இரவில் இருந்து எனது வீட்டிற்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன் |
I have to keep awake/wake up at night | நான் இரவில் விழித்துகொண்டிருக்க நேரிடுகிறது |
I practice English at night | நான் ஆங்கிலத்தை இரவில் பயிற்சி செய்கிறேன் |
Main meal of the day | பகலில் (அ) இரவில் உண்ணப்படும் பிரதான உணவு |
The miser became poor overnight | கஞ்சன் ஒரேஇரவில் ஏழையானார் |
The owl hoots at night | ஆந்தை இரவில் அலறும் |
The stars shine at night | இரவில் நட்சத்திரங்கள் மின்னும் |
We will be watching T.V in night time | நாம் இரவில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருப்போம் |
Which bird hoots at night? | எந்த பறவை இரவில் அலறும்? |
Which creature hoots at night? | எந்த உயிரினம் இரவில் அலறும்? |
You will reach London at night | தாங்கள் இரவில் லண்டனை அடைவீர்கள் |