எல்லோருக்கும் ஆலோசனை சொல். ஆனால் ஒருவருக்கும் உத்திரவாதம் கொடுக்காதே
அவர் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கச் செல்கிறார் என்று நான் நினைக்கிறேன்
தேர்ந்தெடுக்கும் ஒன்றுக்கு, உங்களுடைய ஆலோசனை எனக்குத் தேவை
என்னுடைய ஆலோசனை செவிடன் காதில் சங்கு ஊதினது மாதிரியாயிற்று
உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி, நான் அவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன்
அந்த ஆலோசனையை நாம் முற்றிலும் ஏற்று கொள்ள வேண்டும்
English Sentences | Tamil Meaning |
---|---|
I will follow your advice | உங்கள் ஆலோசனைப்படி நடப்பேன் |
In selecting one, I want your advice | தேர்ந்தெடுக்கும் ஒன்றுக்கு, உங்களுடைய ஆலோசனை எனக்குத் தேவை |
My advice fell on deaf ears | என்னுடைய ஆலோசனை செவிடன் காதில் சங்கு ஊதினது மாதிரியாயிற்று |
Thank you for the suggestions. I will try to follow them | உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி, நான் அவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன் |
Thank you for your good advice | உங்கள் நல்ல ஆலோசனைக்கு நன்றி |
Thanks for your advice | உங்கள் ஆலோசனைக்கு நன்றி |
That is a suggestion we fully agree with | அந்த ஆலோசனையை நாம் முற்றிலும் ஏற்று கொள்ள வேண்டும் |
There is no medical consultation fee | மருத்துவ ஆலோசனை கட்டணம் இலவசம் |