Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for அனைத்து 47 sentences found.  

    Ajay has eaten all the fruits 

    அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை)

    All about a dog 

    அனைத்தும் ஒரு நாய் பற்றியது

    All are equal before law 

    அனைத்து மாந்தரும் சட்டத்தின் முன்பு ஒன்றே

    All matter is indestructible 

    அனைத்து விஷயங்களையும் அளிக்க முடியாதாகிவிட்டது

    All people went to the temple 

    அனைத்து மக்களும் கோவிலுக்குச் சென்றனர்

    All roads lead to Rome 

    அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும்.

    All the efforts faild 

    முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன

    All the efforts failed 

    முயற்ச்சிகள் அனைத்தும் தோற்றுவிட்டன

    All the witness turned hostile 

    அனைத்து சாட்சிகளும் எதிராக திருப்பி விட்டார்கள்

    All your problems will be solved here 

    உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே தீர்வு உண்டு

    Be economical in all your expenses 

    உன்னுடைய அனைத்துச் செலவுகளிலும் சிக்கனமாய் இரு

    Can I pay all my bills? 

    நான் எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முடியுமா?

    Clear everything 

    அனைத்தும் தெளிவாகிறது

    Desires arise on their own 

    ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் / ஆசை சொந்த இச்சையினால் உருவாகிறது

    Don’t talk as if you knew everything 

    அனைத்தும் உனக்கு தெரிந்தமாதிரி பேசாதே

    Every laptop on this table is black 

    மேஜையில் உள்ள அனைத்து மடிக்கணினியும் கருப்பு நிறமானவை

    Everything in this house is at your disposal 

    இந்த வீட்டில் உள்ள அனைத்தும் உங்களுக்காக உள்ளன

    Everything is here 

    அனைத்தும் இங்கே இருக்கிறது

    Everything is very costly on there 

    அங்கே அனைத்து பொருட்களும் அதிக விலை

    Exercise is a panacea for all physical ailments 

    உடற்பயிற்சி அனைத்து உடல் வியாதிகளுக்கு ஒரு சஞ்சீவி

    SOME RELATED SENTENCES FOR அனைத்து

    English SentencesTamil Meaning
    All roads lead to Rome அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும்.
    All the efforts faild முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன
    All the efforts failed முயற்ச்சிகள் அனைத்தும் தோற்றுவிட்டன
    All the witness turned hostile அனைத்து சாட்சிகளும் எதிராக திருப்பி விட்டார்கள்
    All your problems will be solved here உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே தீர்வு உண்டு
    Be economical in all your expenses உன்னுடைய அனைத்துச் செலவுகளிலும் சிக்கனமாய் இரு
    Can I pay all my bills? நான் எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முடியுமா?
    Clear everything அனைத்தும் தெளிவாகிறது
    Desires arise on their own ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் / ஆசை சொந்த இச்சையினால் உருவாகிறது
    Don’t talk as if you knew everything அனைத்தும் உனக்கு தெரிந்தமாதிரி பேசாதே
    Every laptop on this table is black மேஜையில் உள்ள அனைத்து மடிக்கணினியும் கருப்பு நிறமானவை
    Everything in this house is at your disposal இந்த வீட்டில் உள்ள அனைத்தும் உங்களுக்காக உள்ளன
    Everything is here அனைத்தும் இங்கே இருக்கிறது
    Everything is very costly on there அங்கே அனைத்து பொருட்களும் அதிக விலை
    Exercise is a panacea for all physical ailments உடற்பயிற்சி அனைத்து உடல் வியாதிகளுக்கு ஒரு சஞ்சீவி
    First, clear off your debts / liabilities முதலில் உன்னுடைய கடன்களை / பொறுப்புகள் அனைத்தும் முடித்துவிடு
    God knows all கடவுள் அனைத்தும் அறிவார்
    Have the all clothes dried? துணிகள் அனைத்தும் காய்ந்து விட்டதா?
    Have you eaten everything yourself? நீங்கள் அனைத்தும் சாப்பிட்டு இருக்கிறீர்களா?
    Have you have all kinds of books? நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா?
    He has lost all his wealth அவர் தனது அனைத்து செல்வங்களையும் இழந்து இருக்கிறார்
    He is an intelligent boy on the whole அவன் அனைத்து மாணவர்களிலும் புத்தி சாலியானவன்
    He penetrates everywhere அவன் அனைத்து இடமும் நுழைந்து விடுவான்
    He told us all about the battle அவர் போர் பற்றி அனைத்தும் கூறினார்
    I am the monarch of all I survey அனைத்து ஆய்விற்கும் (கணக்கேடுபிர்க்கும் ) நான் மன்னன்
    I deny all charges levelled against me என் மேல் நிரப்பபட்ட அனைத்து குற்றங்களையும் நான் மறுக்கிறேன்
    I have read all your books உங்களுடைய அனைத்து புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன்
    I know his ins and outs அவனுடைய அனைத்து விபரமும் எனக்குத் தெரியும்
    I shall dispose of all my property நான் என் அனைத்து சொத்துக்களையும் விற்றுவிடுவேன்
    My brother is all in all in this office இந்த அலுவலகத்தில் என் உடன் பிறந்தவர்தான் அதிகாரங்கள் அனைத்தும் பெற்றவர்
    My father is richer than any other man in the town என் தந்தை நகரத்தில் உள்ள அனைத்து மனிதங்களை விட பணக்காரர்
    Play everything அனைத்தும் விளையாடலாம்
    The doctor did all that was humanly possible to save the patient நோயாளியை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவர் செய்தார்
    The office paid him all his money அலுவலகம் அவனுடைய அனைத்து செலவுகளையும் ஏற்றது
    The ox is found all over the world உலகில் அனைத்து தேசங்களிலும் எருது காணப்படுகிறது
    The refugees all receive fair and humane treatment அனைத்து அகதிகளும் மனிதாபிமான முறையில் நடத்தப்பட்டனர்
    The robbers took away all jewels and money from his house கொள்ளையர்கள் அவனுடைய வீட்டில் உள்ள அனைத்து நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றார்கள்
    The stars are all moving in the sky நட்சத்திரங்கள் அனைத்தும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும்
    This is all your fault இவை அனைத்தும் உங்கள் தவறு
    We cannot dismiss all stories as illusions நாம் அனைத்து கதைகளையும் பொய்தோற்றம் / பொய்யான சம்பவங்கள் போல விட்டு தள்ள முடியாது
    What are all the charges with this particular account? இந்த குறிப்பிட்ட கணக்கின் அனைத்து கட்டணங்கள் என்ன?
    Your ego is the reason for all miseries உன்னுடைய சுயகௌரவம் தான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்


    comments powered by Disqus