• Last Update:
  • 14 June, 2024.

    Short Sentences - Page 152 5116 sentences found.  

    List of Sentences for 1

    Do you have a fever? 

    உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா?

    Do you have any gum? 

    உங்களிடம் ஏதாவது கொந்து / பசை உள்ளதா?

    Have a nice weekend! 

    ஒரு நல்ல வாரமாக அமையட்டும்!

    Have a nice vacation 

    ஒரு நல்ல விடுமுறையாக அமையட்டும்

    I have a reservation 

    நான் முன்பதிவு செய்திருக்கிறேன்

    I have a wooden comb 

    என்னிடம் ஒரு மர சீப்பு உள்ளது

    I have to go to work 

    எனக்கு வேலைக்கு போக வேண்டும்

    Do not take exercise 

    உடற்பயிற்சி எடுத்து கொள்ள கூடாது / உடற்பயிற்சி வேண்டாம்

    Have a nice evening 

    ஒரு நல்ல மாலைநேரமாக இருக்கட்டும்

    Here’s my Visa 

    என்னுடைய கடவுச் சீட்டு இங்கு உள்ளது

    Have a pleasant stay 

    நீங்கள் தங்குவது அருமையாக அமையட்டும்

    You need not call us 

    நீங்கள் எங்களை அழைக்கத் தேவையில்லை

    I am dying of hunger 

    நான் பசியால் வாடிக்கொண்டிருக்கிறேன்

    He visited Salem too 

    அவர் சேலம் கூட வருகை தந்தார்

    It has many branches 

    அதற்க்கு பல கிளைகள் உள்ளன

    A banyan tree is big 

    ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது

    Sharks live in water 

    சுறாமீன்கள் நீரில் வாழ்கின்றனர்

    He has many children 

    அவருக்கு பல குழந்தைகள்

    I like to drink milk 

    நான் பால் குடிக்க விரும்புகிறேன்

    Sorry to disturb you 

    தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்

    • Jump to Go