English Sentences | Tamil Meaning |
---|---|
Accepting her,I will get marry her | அவளை ஏற்றுகொண்டதனால் நான் அவளை திருமணம் செய்து கொள்வேன் |
As soon as I saw my mother, I ran to meet her | நான் என் தாயை பார்த்த உடனேயே, நான் அவளை சந்திக்க ஓடினேன் |
Can not you call her over your mobile? | அலைபேசி மூலம் அவளை நீ கூப்பிட முடியாதா? |
Everybody likes her | எல்லோருக்கும் அவளை பிடிக்கும் |
Get her in | அவளை உள்ளே அழையுங்கள் |
He met her the day before | முந்தைய தினம் அவன் அவளை சந்தித்தான் |
He will exploit her unless she is cautious | அவள் எச்சரிக்கையாக இருக்கிறாள் இல்லாவிட்டால் அவன் தன்னலத்திற்காக அவளை பயன்படுத்துவான் |
Her friends look up to her | அவளுடைய சினேகிதிகள் அவளை மதிக்கிறார்கள் |
Her uncle brought up him | அவளுடைய மாமா அவளை வளர்த்தார் |
I asked her whether she was going to the market? | அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் அவளைக் கேட்டேன் |
I didn’t see her since I was 10 years old | எனது பத்து வயதில் இருந்து நான் அவளை பார்க்கவில்லை |
I forgot her | நான் அவளை மறந்தேன் |
I have not met her since last week | நான் கடந்த வாரத்திலிருந்து அவளை சந்தித்து இருக்கவில்லை |
I introduced her to my family | நான் அவளை எனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தினேன் |
I was enquiring you about her | நான் அவளைபற்றி உன்னிடம் விசாரித்துகொண்டு இருந்தேன் |
I will be describing her | நான் அவளை வர்ணித்துக் கொண்டு இருப்பேன் |
I will forget her | நான் அவளை மறப்பேன் |
I’m meeting her at 2.45 | நான் 2.45 மணிக்கு அவளை சந்திக்கின்றேன் |
If I had reached in time, I could have saved her | நான் சரியான நேரத்தில் அடைந்திருந்தால், அவளை காப்பாற்றிருக்கக் கூடும் |
It had followed her | அது அவளை பின்தொடர்ந்து இருந்தது |
Mother slapped her n the cheeks | அம்மா அவளை கன்னத்தின் மீது அடித்தார்கள் |
Send your brother to bring her | அவளை அழைத்துவர உன் சகோதரனை அனுப்பு |
She is remains me of her sister | அவளைப் பார்த்தால் எனக்கு அவளுடைய சகோதரி நினைவு வருகிறது |
She was shunned by her parents | அவளை, அவளது பெற்றோர்கள் கைவிட்டனர் |
Somebody raped her | யாரோ அவளை கற்பழித்து விட்டார்கள் |
Take care of her | அவளை கவனித்துக்கொள் |
They avoid her | அவர்கள் அவளைத் தவிர்க்கிறார்கள் |
They will punish her | அவர்கள் அவளை தண்டிப்பார்கள் |
To discard her is not fair | அவளை தள்ளிவிட்டது அவ்வளவு சரியல்ல |
Wake her up | அவளை எழுப்பு |
We are teasing her | நாங்கள் அவளைக் கேலி செய்து கொண்டிருக்கிறோம் |
Why did you swear her? | நீ ஏன் அவளைத் திட்டினாய்? |
Why do you slap her? | நீ ஏன் அவளை அடிக்கிறாய்? |