Meaning for diction - Use of words esp.in poetry.
(சொல் நடை,கவிதையில் உபயோகப் படுத்தப்படும் சொல் அமைப்பு,(அ) சொல் நடை)
நான் இந்த வார்த்தையை அகராதியின் உதவி கொண்டு புரிந்து கொண்டேன்
அர்த்தம் தெரிந்து கொள்ள அந்த அகராதியை புரட்டிப் பார்
English Sentences | Tamil Meaning |
---|---|
Tamil Diction | தமிழ் கருத்தை தெரிவிக்கும் வழி / தமிழ் நடை / தமிழ் மொழி அமைப்பு |
Tamil Dictionary | தமிழ் அகராதி |
There is a contradiction here | இங்கே ஒரு முரண்படு உள்ளது |
This dictionary is bilingual | இந்த அகராதி இரண்டு மொழிகளுக்கு அர்த்தத்தை கொடுக்கிறது |
Your prediction went wrong | நீ முன் கூட்டியே சொன்னவைகள் தவறாகிவிட்டதே |