English Sentences | Tamil Meaning |
---|---|
Advertise the post | காலி இடத்திற்கு விளம்பரம் கொடு |
Can you post this letter for me? | எனக்காக இந்த கடிதத்தை அனுப்ப முடியுமா? |
Did you receive any letter today by post? | இன்று கடிதம் மூலமாக நீ ஏதாவது கடிதம் பெற்றாயா? |
Do not postpone anything | எதையும் தள்ளி வைக்காதே / காலம் கடத்தாதே |
Do not worry. I will send somebody to check it today itself | கவலைபடாதீர்கள். இன்றே நான் எவரையேனும் அனுப்பி சரி பார்க்க சொல்கிறேன். |
Do you want to send it by letter post? | நீங்கள் கடிதம் மூலம் அனுப்ப வேண்டுமா? |
Does he check? | அவன் சரிபார்க்கிறானா? |
Excuse me Sir, How much is it to send a speed post? | மன்னிக்க வேண்டும் ஐயா, விரைவு தபால் அனுப்ப எவ்வளவு ஆகும்? |
Get me a money-order form from the post office | தபால் அலுவலகத்திலிருந்து ஒரு பண விடைப் படிவம் பெற்று வரவும் |
Go and post this letter | இக்கடிதத்தை தபால் பெட்டியில் போடு |
He learnt Tamil by post | அவன் அஞ்சல் வழியாக தமிழ் கற்றான் |
Here they are. Please wait for the receipt of the speed post | இதோ இருக்கிறது. விரைவு தபால் அனுப்ப எடை பார்த்து ரசீதும் பெற்று கொள்ளவும் |
I am working in post office | நான் தபால் அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டு இருக்கிறேன் |
I had to postpone my trip to japan | என் ஜப்பான் பயணத்தை நான் ஒத்திப் போட்டிருக்கின்றேன் |
I posted letters to them | நான் அவர்களுக்கு தபாலில் கடிதத்தை போட்டேன் |
I work in a post office | நான் ஒரு தபால் நிலையத்தில் வேலை செய்கிறேன் |
Let’s postpone the programme | நாம் திட்டத்தை ஒத்திப்போடுவோம் |
Need I remind you to post the letter? | நான் உனக்கு கடிதத்தை தபால்பெட்டியிலிட ஞாபகபடுத்த வேண்டுமா? |
Periodical check up | பருவ சோதனை |
Post meridian / P.M | மாலை |
She accompanied him to the post office | அவள் தபால் அலுவலகத்திற்கு அவனுக்கு உதவியாக சென்றான் |
The four-day-old postal strike was called off today | நான்கு நாட்களாக இருந்த அஞ்சல் வேலைநிறுத்தம் இன்று இரத்து செய்யப்பட்டது |
The impostor went to England | திருடன் இங்கிலாந்து சென்றான் |
The post box is red in colour | அஞ்சல் பெட்டியின் நிறம் சிவப்பு |
The post office is on the opposite side of the street | தபால் பணிமனை தெருவின் எதிர்பக்கத்தில் இருக்கின்றது |
The postman brings letters | தபால்காரன் கடிதங்களை கொண்டு வருகின்றான் |
The very next building is the post office | அடுத்த கட்டிடத்தில் தபால் அலுவலகம் உள்ளது |
Well, it may do, but I hope it will be postponed | சரி, அதை செய்யலாம், ஆனால் நான் நம்புகிறேன் அது ஒத்திப்போடப்படும் |
What is his eligibility for this post? | இந்த வேலைக்கு அவனுக்குரிய தகுதி என்ன? |
What post do you hold? | நீ என்ன பதவியில் இருக்கிறாய்? |
What was the highest post Dr.Radhakrishnan held? | மருத்துவர் ராதாகிருஷ்ணன் வகித்த மிகவுயர்ந்த பதவி என்ன? |
Where is the post office? | தபால் நிலையம் எங்கே இருக்கிறது? |
Who will capture that impostor? | அந்த வஞ்சனை / ஆள் மாறாட்டம் செய்பவனை யார் பிடிப்பார்? |
You are a post man | நீ ஒரு தபால்காரன் |
You can check out a website on the internet. | நீங்கள் இணையத்தில் ஒரு வலைத்தளம் பார்த்து கொள்ளலாம். |
You had better send it by parcel post, it might be quicker | நீங்கள் சிப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்புங்கள், அது விரைவாக செல்லும் |
You’d better send it by letter post | நீங்கள் கடிதம் மூலம் அனுப்பவேண்டும் |