சிறகில்லா துள்ளும் பூச்சிகள் நமது இரத்தத்தை உறிஞ்சக் கூடிய சாருண்ணிகள்
விடுமுறை நாட்களின் போது நான் பல இடங்களுக்குச் சென்றேன்
தபால் பணிமனை தெருவின் எதிர்பக்கத்தில் இருக்கின்றது
நாங்கள் எங்கள் வியாபாரத்திற்காக ஒரு புதிய இணையதளம் உருவாக்கியுள்ளோம்
பொதுவாக நீங்கள் பார்வையாளர்கள் வருவதை எப்போது விரும்பமாட்டீர்கள்?
நீங்கள் இணையத்தில் ஒரு வலைத்தளம் பார்த்து கொள்ளலாம்.
English Sentences | Tamil Meaning |
---|---|
I deposited money to the bank | நான் காசை வங்கியில் வைப்பீடு செய்தேன் |
I visited many places during holidays | விடுமுறை நாட்களின் போது நான் பல இடங்களுக்குச் சென்றேன் |
The post office is on the opposite side of the street | தபால் பணிமனை தெருவின் எதிர்பக்கத்தில் இருக்கின்றது |
We have created a new website for our business | நாங்கள் எங்கள் வியாபாரத்திற்காக ஒரு புதிய இணையதளம் உருவாக்கியுள்ளோம் |
When would not you like visiters in general? | பொதுவாக நீங்கள் பார்வையாளர்கள் வருவதை எப்போது விரும்பமாட்டீர்கள்? |
You can check out a website on the internet. | நீங்கள் இணையத்தில் ஒரு வலைத்தளம் பார்த்து கொள்ளலாம். |