• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Move 17 sentences found.  

    Meaning for move - To change position
       (நிலை மாற்று)

    Can you move a little? 

    கொஞ்சம் நீங்கள் நகர்ந்து கொள்ள முடியுமா?

    Could I ask you to move a little? 

    சற்று நகரும்படி உங்களை கேட்டுக்கொள்ளலாமா?

    Do not move 

    அசையாதே

    He only used his legs for his movement 

    அவன் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நடந்தே சென்றான்

    If you lose the match, will you remove your moustache? 

    நீ விளையாட்டில் தோல்வி அடைந்து விட்டால், நீ உன்னுடைய மீசையை அகற்றி விடுவாயா?

    It moves very slowly 

    அது மிகவும் மெதுவாக நகருகிறது

    It will have moved toward the door 

    அது கதவை நோக்கி நகர்ந்து இருக்கும்

    Let us move 

    போகலாம்

    Let us move on 

    நாம் செல்லலாம்

    Move aside 

    ஒரு ஓரத்தில் நகரு

    Move back 

    பின்னால் நகரு

    Remove your shirt 

    உன் சட்டையை கழற்று

    Remover the lid of the box 

    பெட்டியின் மூடியை அகற்றவும்

    The earth moves round the sun 

    பூமி சூரியனைச் சுற்றி சுழல்கிறது

    Water moves towards the pool 

    நீர் குளத்தை நோக்கி செல்கிறது

    What is their next move? 

    அவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன?

    You must remove your beard 

    நீ உன்னுடைய தாடியை கட்டாயம் அகற்ற / மாற்ற வேண்டும்

    SOME RELATED SENTENCES FOR Move

    English SentencesTamil Meaning
    It moves very slowly அது மிகவும் மெதுவாக நகருகிறது
    It will have moved toward the door அது கதவை நோக்கி நகர்ந்து இருக்கும்
    Let us move போகலாம்
    Let us move on நாம் செல்லலாம்
    Move aside ஒரு ஓரத்தில் நகரு
    Move back பின்னால் நகரு
    Remove your shirt உன் சட்டையை கழற்று
    Remover the lid of the box பெட்டியின் மூடியை அகற்றவும்
    The earth moves round the sun பூமி சூரியனைச் சுற்றி சுழல்கிறது
    Water moves towards the pool நீர் குளத்தை நோக்கி செல்கிறது
    What is their next move? அவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன?
    You must remove your beard நீ உன்னுடைய தாடியை கட்டாயம் அகற்ற / மாற்ற வேண்டும்