Meaning for copy - Reproduction of an original. an assignment for school children for writing. a written matter to be printed.
(மூலத்தின் சரி படிவம், பள்ளிச் சிறுவர்களுக்குக் கொடுக்கப்படும் எழுதும் வீட்டு வேலை அச்சடிப்பதற்கான எழுதிய தாள்)
அவன் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவன் மற்றவைப் பாத்து எழுதமாட்டான்
நான் ஒரு புதிய புத்தகத்தின் நகலை கொண்டு வந்திருக்கிறேன்
நல்லது. அதில் ஒரு பிரதி எனக்கு வேண்டும். ரென் & மார்டின் அவர்களின் ஆங்கில இலக்கண புத்தக இருக்கின்றதா
English Sentences | Tamil Meaning |
---|---|
Let him and me copy the poem | அவனையும் என்னையும் கவிதை பார்த்து எழுது அனுமதியுங்கள் |
Then get a copy of it too | அப்படியானால் அதில் ஒரு பிரதி கொடுங்கள் |
Well. I want a copy of it. Do you have wren and martin’s English grammar book? | நல்லது. அதில் ஒரு பிரதி எனக்கு வேண்டும். ரென் & மார்டின் அவர்களின் ஆங்கில இலக்கண புத்தக இருக்கின்றதா |