| English Sentences | Tamil Meaning |
|---|---|
| America is the name of the country on the other side | அமெரிக்கா பூமிக்கு மறுபுறத்திலிருக்கும் நாடு |
| But do not know its name | ஆனால் அதன் பெயர் எனக்கு தெரியாது |
| Can I have your name, please? | தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? |
| Could I know his name? | நான் அவரது பெயரை தெரிந்துகொள்ள முடியுமா? |
| Could you please tell me What’s your name Sir? | தயவு செய்து உங்களது பெயரை கூறமுடியுமா அய்யா? |
| Do not spoil my name | என்னுடைய பெயரை கெடுக்காதே |
| Do not use Tamil names | தமிழ் பெயர்களை பயன்படுத்த வேண்டாம் |
| Earn good name | நல்ல பெயர் எடு |
| Fraility thy name is woman | தவறிழைக்கும் இயல்புடைய மனிதனை பெண்ணாக பெயர் சூட்ட வேண்டும் |
| He earned a good name | அவன் நல்ல பெயர் எடுத்தான் |
| He is at the top of name and fame | அவன் பெரும்புகழின் உச்சியில் இருக்கிறன் |
| He is calling me names | அவர் என்னை பெயர் சொல்லி அழைக்கிறார் |
| Hello. My name is Peter. What is your name? | வணக்கம். என் பெயர் பீட்டர். உங்கள் பெயர் என்ன? |
| Her name is Indira | அவளுடைய பெர்யர் இந்திரா |
| His name is Kannan | அவனுடைய பெயர் கண்ணன் |
| His name is ram | அவனது பெயர் ராம் |
| I have a dog and his name is ben | என்னிடம் ஒரு நாய் உள்ளது அதனுடைய பெயர் பென் |
| I have forgetten his name | நான் அவன் பெயரை மறந்துவிட்டேன் |
| It is new brand | இது புத்தம் புதிது |
| It is very stupid of me to forget your name | உங்கள் பெயரை நான் மறந்தது என்னுடைய முட்டாள் தனம் |
| It’s name is puppy | அதனுடைய பெயர் பப்பி |
| May I have your name? | உங்களுடைய பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா? |
| May i know your name please | நான் உங்களுடைய பெயரைத் தெரிந்துகொள்ளலாமா? |
| Mention his name | அவன் பெயரை குறிப்பிடு |
| My father’s name is Kapil | என் தந்தையின் பெயர் கபில் |
| My name is David | எனது பெயர் டேவிட் |
| Peacock head is ornamented with a crest | மயிலின் தலை, ஒரு சிகரத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது |
| Tell me your name | உனது பெயரைக் கூறு |
| The name of Kaikey’s son is Bharat | கைகேயினுடைய மகன் பெயர் பரதன் |
| The teacher asked me what my name was | என்னுடைய பெயர் என்ன என்று ஆசிரியர் என்னைக் கேட்டார் |
| The teacher struck off his name from the Register | ஆசிரியர் கைஎடுகளிலிருந்து அவனது பெயரை நீக்கிவிட்டார் |
| Use English names only | ஆங்கில பெயர்களை மட்டும் பயன்படுத்தவும் |
| User should not be able to change the metadata file name | மேனிலைத்தரவுக்கோப்பின் பெயரை பயனருக்கு மாற்ற முடியாமலேயே இருக்கும் |
| What is his name? | அவனது பெயர் என்ன? |
| What is the names of the different parts of an object | ஒரு பொருளின் பல்வேறு பாகங்களின் பெயர்கள் என்ன? |
| what is your name? | உன் பெயர் என்ன |
| What’s her name? | அவளுடைய பெயர் என்ன |
| What’s your mother’s name? | உன்னுடைய தாயாருடைய பெர்யர் என்ன? |
| Your name, please? | உங்களுடைய பெயரை தயவுசெய்து கூறமுடியுமா? |