Meaning for in - To indicate place (இடத்தைக் குறிக்க)
She is always laughing
அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்கிறாள்
Discuss
Report
She is an impertinent girl
அவள் ஒரு மரியாதை தெரியாத பெண்
She is boiling milk
அவள் பால் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள்
She is cooking
அவள் சமையல் செய்து கொண்டிருக்கிறாள்
She is finishing
அவள் முடித்துக் கொண்டிருக்கிறாள்
She is going
அவள் சென்று கொண்டிருக்கிறாள்
She is going to the bank
அவள் வங்கிற்கு சென்று கொண்டிருக்கிறாள்
She is going to the market
அவள் சந்தைக்கு சென்றுகொண்டிருக்கிறாள்
She is in her period
அவள் மாதவிடாய் பருவத்தில் இருக்கிறாள்
She is insearch of job
அவள் வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்
She is lying ill. At home, I think
அவள் சுகவீனமாக வீட்டில் படுத்திருக்கிறாள் என நினைக்கிறேன்
She is playing
அவள் விளையாடிக் கொண்டிருக்கிறாள்
She is preparing for the examination
அவள் பரிட்சைக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறாள்
She is remains me of her sister
அவளைப் பார்த்தால் எனக்கு அவளுடைய சகோதரி நினைவு வருகிறது
She is run down in health
அவள் உடல்நிலை கெட்டுவிட்டது
She is saying
அவள் கூறிக்கொண்டு இருக்கிறாள்
She is scolding me
அவள் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறாள்
She is singing
அவள் பாடிக் கொண்டிருக்கிறாள்
She is telling a story
அவள் ஒரு கதை கொள்ளிக் கொண்டிருக்கின்றாள்
She is vomitting the milk
பாலை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள்