தொழிலாளிகள் பேசாமல் தம் கடமைகளை செய்தார்கள்
அவர்கள் அவர்களுடைய வேலையை செய்துக் கொண்டு இருப்பார்கள்
நாம் அவனுடைய திறமையால் செய்யும் வேலையை சந்தேகப்படவில்லை
நாங்கள் செய்து வர வேண்டிய சில வீட்டு பாடங்கள் இருக்கின்றது
நாம் ஒரு புதிய வேலையை குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். அதனால்தான்
நாங்கள் திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை கடினமாக உழைக்கின்றோம்
இப்பொது நீங்கள் என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்?