தொடர் வண்டி நிலையத்திற்கு எந்த பேருந்து செல்கிறது?
இன்றைய உணவு வகைகளில் நீங்கள் விரும்பாமல் இருப்பது எது?
நாளை என்ன நிகழும் என்பதை யாரால் சொல்லமுடியும்?
அச்சுப்பொறி பிரச்சனைக் குறித்து நாங்கள் யாரை அழைப்பது?
இன்றைக்கு யார் முதலில் மட்டையை பிடித்து விளையாட்டை ஆரம்பிக்கின்றார்கள்
உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்?
அந்த வஞ்சனை / ஆள் மாறாட்டம் செய்பவனை யார் பிடிப்பார்?