Meaning for in - To indicate place
(இடத்தைக் குறிக்க)
இந்தியன் வங்கியின் கிளைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன
இந்திய விவசாயிகளின் நிலை பருவ காற்று மாற்றங்களால் சூதாட்டம் போல் ஆகிறது
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து தேசத்திற்கு நீலம் ஏராளமாக ஏற்றுமதி செய்யபடுகிறது
திறமையில்லாத ஒன்றுடன், இணைந்து என்னால் செயல்பட முடியாது
எழுத்துப்பிழை இருந்த போதிலும் அறிவியல் பாடத்தில் அதிகமான மதிப்பெண்கள் வாங்குகிறான்