• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for up 204 sentences found.  

    I often get up late on Sunday morning 

    நான் அடிக்கடி ஞாயிறு காலை தாமதமாக எழுகிறேன்

    I wake up before all the others in the others 

    நான் வீட்டில் உள்ள மற்ற அனைவருக்கும் முன்னால் எழுந்து விடுகிறேன்

    I wake up early in this morning 

    நான் அதிகாலையில் எழுந்தேன்

    I will come up in my life 

    நான் வாழ்க்கையில் முன்னேறுவேன்

    I will pick up this work 

    நாம் இந்த வேலையை பற்றிக்கொள்வேன்

    I will take nothing short of hundred rupees 

    நூறு ரூபாய்க்கு குறைவாக நான் வாங்கமாட்டேன்

    I woke up hearing the creaking of the door 

    கதவு எழுப்பிய கிரீச்சத்தத்தினால் நான் எழுந்து விட்டேன்

    I woke up late this morning 

    இன்று நான் நேரங்கழித்து விழித்தேன்

    If, I were you, I would take up this job 

    நான் உன் இடத்திலிருந்தால் இந்த வேலையை ஏற்றுக் கொள்வேன்

    In between the match, I will not let you interrupt 

    விளையாட்டு நிகழ்ச்சிக்கிடையில், நான் உங்களை தடை செய்ய விட மாட்டேன்

    Is there a supermarket near here? 

    இங்கே அருகில் ஒரு பல்பொருள் அங்காடி இருக்கிறதா?

    Is not there anybody to support me? 

    எனக்கு உதவி செய்ய அங்கு யாராவது இருக்கின்றார்களா?

    Is puppet show going on there? 

    அங்கு தமாசு காட்சி நடந்து கொண்டிருக்கிறதா?

    It had jumped upon the wall 

    அது சுவற்றின் மேல் குதித்து இருந்தது

    It is fifty rupees minimum. Where is it meant to? 

    குறைந்தது ஐம்பது ரூபாய் ஆகும். இது எந்த இடத்திற்கு அனுப்புகிறோம் என்பதை பொறுத்தது

    It is very stupid of me to forget your name 

    உங்கள் பெயரை நான் மறந்தது என்னுடைய முட்டாள் தனம்

    It leaps upon its prey and catches it 

    அது தன் ஆகாரமான ஜந்துவின் மேல் பாய்ந்து அதைப் பிடித்துக் கொள்ளும்

    It will have been supplying milk 

    அது பால் தேவையை பூர்த்தி செய்து கொண்டு இருந்து இருக்கும்

    It’s name is puppy 

    அதனுடைய பெயர் பப்பி

    It’ll cost you one rupees fifty paise 

    அதனுடைய விலை ஒருரூபாய் ஐம்பது பைசாவாக இருக்கும்