• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for lay 142 sentences found.  

    Meaning for lay - Put on a surface
       (கிடத்து,படியவை)

    The way to Himalaya is full of ups and downs 

    இமயமலைக்குச் செல்லும் வழி முழுவதும் ஏற்றதாழ்வுகள் இருக்கும்

    They are playing 

    அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

    They are playing football 

    அவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்

    They play 

    அவர்கள் விளையாடுகிறார்கள்

    They play foot ball 

    அவர்கள் கால்பந்து விளையாடுகிறார்கள்

    They played 

    அவர்கள் விளையாடினார்கள்

    They were playing 

    அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்

    They will be playing 

    அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள்

    They will play 

    அவர்கள் விளையாடுவார்கள்

    They will play cricket 

    அவர்கள் மட்டை பந்து விளையாடுவார்கள்

    This is not the time to play 

    இது விளையாடுவதற்கு நேரமல்ல

    This is not time for playing 

    இது விளையாட்டு நேரமல்ல

    We are playing 

    நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்

    We are playing now 

    நாங்கள் இப்பொழுது விளையாடிக்கொண்டிருக்கிறோம்

    We have been playing tennis 

    நாம் டென்னிஸ் விளையாடிக் கொண்டு இருந்து இருக்கிறோம்

    We play 

    நாம் விளையாடுகிறோம்

    We play cricket 

    நாங்கள் மட்டை பந்து விளையாடுகிறோம்

    We played 

    நாம் விளையாடினோம்

    We shall be playing 

    நாம் விளையாடிக் கொண்டிருப்போம்

    We were playing 

    நாம் விளையாடிக் கொண்டிருந்தோம்