• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for I AM 307 sentences found.  

    I am from Salem 

    நான் சேலத்திலிருந்து வருகிறேன்

    I am game for it 

    நான் அதற்குத் தயார்

    I am getting better 

    நான் நன்றாக இருக்கிறேன்

    I am getting up now 

    நான் இப்பொழுது எழுந்துக்கொண்டிருக்கின்றேன்

    I am glad by gods grace 

    கடவுள் தயவில் நலமாக இருக்கிறேன்

    I am glad we have met after five years 

    ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நாம் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்

    I am glad you both have come on time 

    நீங்கள் இருவரும் நேரத்தில் வந்தது எனக்கு மகிழ்ச்சி

    I am going 

    நான் சென்று கொண்டிருக்கிறேன்

    I am going out for an hour 

    நான் ஒரு மணி நேரம் வெளியே செல்கிறேன்

    I am going to a film today 

    நான் இன்று ஒரு திரைப்படத்திக்குப் போகிறேன்

    I am going to catch you 

    நான் உங்களை பிடிக்கப் போகிறேன்

    I am going to do a job 

    நான் ஒரு வேலையை செய்யப்போகிறேன்

    I am going to have a banana fry, what about you? 

    நான் வாழைப்பழ பொரியல் பெறப் போகிறேன், உனக்கு எப்படி?

    I am going to inform you a sad news 

    நான் இப்போது ஒரு கவலை தரும் விஷயத்தை சொல்லப் போகிறேன்

    I am going to join politics 

    நான் அரசியலில் சேர சென்று கொண்டிருக்கின்றேன்

    I am going to join the Indian Administrative Service 

    நான் இந்திய ஆட்சிப்பணியில் சேர இருக்கிறேன்

    I am going to meet a doctor 

    நான் மருத்துவரை சந்திக்க போகிறேன்

    I am going to playground 

    நான் விளையாட்டு மைதானத்திற்கு போய்க்கொண்டிருக்கின்றேன்

    I am going to purchase some books 

    நான் சில புத்தகங்களை வாங்க சென்றுகொண்டிருக்கிறேன்

    I am going to shun my friends, because they did not help me in my studies 

    படிப்பில் எனக்கு உதவி செய்யாததால் எனது நண்பர்களை இனி மதிப்பதில்லை