• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for as 170 sentences found.  

    Meaning for as - For instance
       (எடுத்துக் காட்டாக)

    May I ask him to come in? 

    அவரை நான் உள்ளே வரச் சொல்லட்டுமா?

    May I ask you a favour? 

    நான் உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா?

    May I ask you a question? 

    நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?

    Move aside 

    ஒரு ஓரத்தில் நகரு

    Mughal emperor Shajahan used this as per the records 

    மொகலாய சக்கரவர்த்தி ஷாஜகான் அரச கட்டளைகளுக்கு ஏற்ப பயன்படுத்தியது

    My assistant is yet to come. He is at work at home, preparing cattle for the shop 

    எனக்கு உதவி செய்கிறவர் இன்னும் வரவில்லை. அவருக்கு வீட்டிலே, கடைக்காக கால் நடைகளை எல்லாம் ஆயத்தப்படுத

    MY uncle has come from assam 

    என்னுடைய மாமா அசாமிலிருந்து வந்திருந்தார்

    Opportunities come disguised as obstacles 

    சந்தர்ப்பங்கள் வருவது தற்காலிகமாக தடங்கல்கள் போல

    Pardon me for asking, Sir ... 

    கேட்பதற்கு மன்னிக்கவும், ஐயா

    Please do as I tell 

    நான் சொல்வதைப் போல் செய்

    Rama was asked to go to the forest for fourteen years by Kaikeyi 

    ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென கைகேயினால் கேட்டுக் கொள்ளப்பட்டான்

    Raman as well as seetha went to school 

    ராமனும் சீதாவும் கூட பள்ளிக்கு சென்றனர்

    Raman is a doctor as well as a very good business man 

    ராமன் ஒரு மருத்துவர் அல்லாது சிறந்த வியாபாரியும் ஆவான்

    Raman is a doctor as well as a very good business man 

    ராமன் ஒரு மருத்துவர் அல்லாது சிறந்த வியாபாரியும் ஆவான்

    Reast assured 

    நம்பியிருங்கள்

    Rest assured 

    நம்பியிரு

    Robert is at least as clever as raja 

    ராஜா அளவுக்கு ராபர்ட் திறமையானவன்

    She asked 

    அவள் கேட்டால்

    She asks 

    அவள் கேட்கிறாள்

    She can ask him 

    அவள் அவனைக் கேட்கலாம்