• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for a 1276 sentences found.  

    Meaning for A - The first letter of the English alphabet. One
       (ஆங்கில நெடுங்கணக்கின் முதல் எழுத்து, ஒரு)

    We will ask a question 

    நாம் ஒரு கேள்வி கேட்போம்

    We wish you a happy new year 

    உங்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    Well. I want a copy of it. Do you have wren and martin’s English grammar book? 

    நல்லது. அதில் ஒரு பிரதி எனக்கு வேண்டும். ரென் & மார்டின் அவர்களின் ஆங்கில இலக்கண புத்தக இருக்கின்றதா

    Were you going to do a job? 

    நீ ஒரு வேலையை செய்யப் போனாயா?

    What a blessing! 

    என்ன ஒரு ஆசீர்வாதம்!

    What a clever girl you are! 

    என்ன ஒரு புத்திசாலி பெண்!

    What a cruel king he is 

    என்னவொரு கொடூரமான அரசனாக அவன் இருக்கிறான்

    What a delicious meal 

    என்ன ஒரு சுவையான உணவு

    What a fine idea! 

    என்ன ஒரு நல்ல யோசனை!

    What a fragrance ! What lovely flowers 

    என்ன நறுமணம்! என்ன அழகான விரும்பபடத்தக்க பூக்கள்

    What a good idea! 

    என்ன ஒரு நல்ல யோசனை!

    What a nonsense! 

    என்ன ஒரு முட்டாள்தனம்!

    What a pity! 

    ரொம்ப பாவம்!

    What a pomp 

    என்னே ஒரு ஆடம்பர பகட்டு

    What a reckless driving 

    எத்தனை அஜாக்ராதையாக ஓட்டிக் கொண்டிருக்கிறான்

    What a shame 

    வெட்கக் கேடு

    What a stupid fellow you are 

    நீ எவ்வளவு முட்டாள்தனமானவன்

    What a stupid fellow you are! 

    என்ன ஒரு முட்டாள் மனிதன் நீ!

    What a tragedy? 

    என்ன ஒரு சோகம்?

    What about a stroll this evening? 

    இன்று மாலை உல்லாசமாக நடக்கப் போகலாமா?