I don’t give up
நான் விட்டுக் கொடுக்கக் கூடாது
Discuss
Report
I don’t know why he is behaving like this. I think someone is setting him up
அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. யாரோ அவனைத் தூண்டி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்
I give up this habit
நான் இந்த பழக்கத்தை விட்டுவிடுகிறேன்
I got duped by him
நான் அவனால் ஏமாற்றப்பட்டேன்
I got up early that day
நான் அன்று நேரமாக எழுந்திருந்தேன்
I got/received eight hundred and forty two rupees
நான் எண்ணூற்று நாற்பத்திரண்டு ரூபாய் பெற்றுக் கொண்டேன்
I have a few rupees
என்னிடம் ஒரு சில ரூபாய்கள் உள்ளன
I have given-up singing
நான் படுவதை நிறுத்திவிட்டேன்
I have gone to the supermarket
நான் அந்த நவீன சந்தைக்கு போயிருக்கிறேன்
I have hit upon a good plan
நான் ஒரு நல்ல திட்டத்தை கண்டுபிடித்திருக்கிறேன்
I have made up my mind to send him
அவனை அனுப்புவதில் நான் உறுதியாக இருக்கிறேன்
I have studied up to 12th Standard
நான் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்
I have taken a cup of coffee just now
நான் இப்போது ஒரு கோப்பை காப்பி எடுத்துக்கொண்டேன்
I have tied up with my job
நான் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன்
I have to dress up
நான் உடுத்த வேண்டும்
I have to go up to Bangalore
நான் பெங்களூர் வரை போக வேண்டும்
I have to keep awake/wake up at night
நான் இரவில் விழித்துகொண்டிருக்க நேரிடுகிறது
I looked up at the stars
நான் நட்சத்திரங்களை பார்த்தேன்
I lost a couple of times
நான் பலமுறை இழந்தேன்
I need a cup of tea
நான் ஒரு கோப்பை தேநீர் வேண்டும்