• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for live 86 sentences found.  

    Meaning for live - Be alive
       (உயிருடன் இரு)

    Where do they live? 

    அவர்கள் எங்கே வசிக்கிறார்கள்?

    Where do you live? 

    நீ எங்கு வசிக்கிறாய்?

    Which insect lives in a hive? 

    எந்த உயிரினம் தேன் கூட்டில் வாழும்?

    Who delivered the inaugural speech? 

    யார் தொடங்கி வைத்து பேசினார்கள்?

    You are free to live or die 

    நீ வாழ்வதற்கோ அல்லது சாவதற்கோ சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது

    You are not living but remaining alive 

    நீங்கள் வாழவிட்டலும் தொடர்ந்து வாழ்வது போன்றே இருக்கிறது