Why were you absent yesterday?
நீ ஏன் நேற்று வரவில்லை?
Discuss
Report
Why were you not talking?
நீங்கள் ஏன் பேசவில்லை?
You and I were students
நீங்களும் நானும் மாணவர்களாக இருந்தோம்
You were at home
நீ வீட்டில் இருந்தாய்
You were going
நீ சென்று கொண்டிருந்தாய்
You were not pleased, were you?
நீ மகிழ்ச்சி அடையவில்லை, இல்லையா?
You were playing
நீ விளையாடிக் கொண்டிருந்தாய்
You were saying
நீங்கள் கூறிக்கொண்டு இருந்தீர்கள்
You were teachers
நீங்கள் ஆசிரியராக இருந்தீர்கள்
You were walking
நீ நடந்துகொண்டு இருந்தாய்
You were weeping
நீ அழுது கொண்டிருந்தாய்
You weren’t happy, were you?
நீ சந்தோஷமாக இருக்கவில்லை, சந்தொஷமாகவா இருந்தாய்?