• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Ore 150 sentences found.  

    Meaning for ore - Rock or mineral bearing metal
       (உலோகக் கனி)

    Is there any Provision store nearby? 

    பக்கத்தில் ஏதாவது மளிகை கடை இருக்கிறதா?

    It has been selling more 

    அது அதிகமாக விற்பனை செய்து கொண்டு இருந்து இருக்கிறது

    It has passed on just 15 minutes before 

    இது 15 நிமிடத்திற்கு முன்னர் தான் சென்றது

    It is a department store 

    இது ஒரு பல பொருள் / பல்பொருள் விற்பனை அங்காடி

    It will look more natural also 

    இது பார்ப்பதற்கு இன்னும் கூட இயற்கையாக இருக்கிறது

    Just ignore him 

    அவனை சிறிதும் கண்டு கொள்ளாதே

    Leasing is more confusing than buying 

    குத்தகை, வாங்குவதை விட குழப்பமானது

    Look before you jumb 

    நீ குதிக்கும் முன்னால் பார்

    Moore Market was destroyed by fire 

    மூர் சந்தை தீயினால் அழிக்கப்பட்டது

    More than three kilometres 

    அதிகப்படியாக மூன்று கிலோமீட்டர்

    Mutual love is all the more important 

    பரஸ்பற அன்பு மிக முக்கியமானது

    My friend set sail to Srilanka four years before 

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான்

    Nothing much more 

    இன்னும் அதிகம் இல்லை

    Of course, it is more expensive 

    நிச்சயமாக, அது மிகவும் விலை உயர்ந்தது

    Our forefathers were not selfish 

    நமது முன்னோர்கள், சுயநலவாதிகளாக இல்லை

    Parrots live for more than eighty years 

    கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன

    Pending her marriage, she had eloped foreign country 

    அவளுடைய திருமணத்தை நிறுத்தி வைத்ததால் அவள் காதலுடன் வெளிநாடு சென்றுவிட்டாள்

    Perseverence is all the more important 

    சேமிப்பு எல்லாவற்றிலும் முக்கியமானது

    Plants are more beautiful during spring season 

    வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன

    Please have some more 

    இன்னும் எடுத்துக்கொள்ளுங்கள்