• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for letter 54 sentences found.  

    Meaning for letter - Communication in writing
       (கடிதம்)

    SOME RELATED SENTENCES FOR letter

    English SentencesTamil Meaning
    A letter has been written by me ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது
    Are you writing a letter? நீ கடிதம் எழுதுகிறாயா?
    Business letters வியாபாரம் மற்றும் தொழில் சம்பந்தமான கடிதங்கள்
    Can you post this letter for me? எனக்காக இந்த கடிதத்தை அனுப்ப முடியுமா?
    Can you weigh these letters? இந்த கடிதங்களை உங்களால் எடைபோட முடியுமா?
    Could you weigh this letter, please? தயவுசெய்து இந்த கடிதத்தை எடை போடமுடியுமா?
    Could you weight this letter, please? தயவுசெய்து இந்தக் கடிதத்தின் எடையை பார்ப்பீர்களா?
    Did you receive any letter today by post? இன்று கடிதம் மூலமாக நீ ஏதாவது கடிதம் பெற்றாயா?
    Do you want to send it by letter post? நீங்கள் கடிதம் மூலம் அனுப்ப வேண்டுமா?
    Go and post this letter இக்கடிதத்தை தபால் பெட்டியில் போடு
    He had a sent letter to her அவன் அவளுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தாள்
    He has been rewritting the letter அவன் கடிதத்தை மறுபடி எழுதிக் க் கொண்டு இருந்து இருக்கிறான்
    He was writting a letter அவன் ஒரு கடிதம் எழுதிக் கொண்டு இருந்தான்
    I also want twenty Inland letters and Five stamped envelopes எனக்கு 20 உள்நாட்டு கடிதங்களும் ஐந்து தபால் தலைகள் ஒட்டிய கடித உரைகள் மேலும் வேண்டும்
    I did not get the letter எனக்கு கடிதம் கிடைக்கவில்லை
    I had a letter from him lately நான் சமீபத்தில் அவரிடமிருந்து ஒரு கடிதம் பெற்றேன்
    I have given a letter நான் ஒரு கடிதம் கொடுத்து இருக்கிறேன்
    I have written a letter நான் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்
    I have written five letters நான் ஐந்து கடிதங்கள் எழுதியிருக்கிறேன்
    I posted letters to them நான் அவர்களுக்கு தபாலில் கடிதத்தை போட்டேன்
    I shall be writing a letter by 3 o’clock tomorrow நான் நாளை 3 மணிக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பேன்
    I want ten inland letter sheets எனக்கு பத்து உள்நாட்டு கடிதம் தாள்கள் தேவை
    I write a letter நான் ஒரு கடிதம் எழுதுகின்றேன்
    I wrote a letter நான் ஒரு கடிதம் எழுதினேன்
    I wrote a letter to my mother நான் என் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினேன்
    Is a letter being written by you? உன்னால் கடிதம் எழுதப்படுகிறதா?
    Is there any letter for me? எனக்கு ஏதாவது கடிதம் இருக்கிறதா?
    It should be written in BLOCK LETTERS இது பெரிய எழுத்துக்களால் எழுதப்பட வேண்டும்
    J is the tenth letter of the alphabet ஜே ஆங்கில நெடுங்கணக்கின் பத்தாவது எழுத்து
    Need I remind you to post the letter? நான் உனக்கு கடிதத்தை தபால்பெட்டியிலிட ஞாபகபடுத்த வேண்டுமா?
    Official letters உத்தியோகப் பூர்வமான கடிதங்கள்
    OK Sir. I want two inland letter also சரி ஐயா. எனக்கு இரண்டு உள்நாட்டு கடிதங்களும் வேண்டும்
    Personal letters தனிப்பட்ட கடிதங்கள்
    Please, this letter give to your brother தயவு செய்து இந்த கடிதத்தை உங்கள் தம்பியிடம் கொடுங்கள்
    Read the letter இந்த கடிதத்தை வாசி
    She received a letter yesterday அவள் நேற்று ஒரு கடிதத்தை பெற்றாள்
    So far he has not received the letter இதுவரை அவர் கடிதம் பெற்றிருக்கவில்லை
    The inner meaning of this letter is not clear இந்த கடிதத்தின் உள் அர்த்தம் தெளிவாக இல்லை
    The letter was typed by the typist கடிதம் தட்டச்சு செய்பவரால் தட்டச்சு செய்யப்பட்டது
    The parts of a letter ஒரு கடிதத்தின் பிரிவுகள்
    The Peon delivered the letters ஏவலர் தபால்களைப் பட்டுவாடா செய்தார்
    The postman brings letters தபால்காரன் கடிதங்களை கொண்டு வருகின்றான்
    This letter is typed by you இந்த கடிதம் உன்னால் தட்டச்சு செய்யப்பட்டது
    Was there a call for me? Is there any letter for me? எனக்கு ஏதேனும் அழைப்பு அல்லது கடிதம் வந்ததா?
    while he wrote a letter you were reading அவன் ஒரு கடிதம் எழுதிய பொழுது நீ படித்து கொண்டு இருந்தாய்
    Why did you not send a leave letter? ஏன் நீங்கள் ஒரு விடுமுறை கடிதம் போடவில்லை?
    Write a detailed letter விரிவாக கடிதம் எழுது
    Write a letter ஒரு கடிதம் எழுது
    Write a letter to your father உனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதுக
    Write a letter to your head master உங்களுடைய தலைமை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்
    Yes. I received a letter today from my grandson ஆம், இன்றைய தினம் என்னுடைய பேரனிடமிருந்து நான் ஒரு கடிதம் பெற்றேன்
    You can weigh these letters இந்த கடிதங்களை நீங்கள் எடை போடமுடியும்
    You should write a letter every week to your parents நீங உன் பெற்றோருக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு கடிதம் எழுதவேண்டும்
    You’d better send it by letter post நீங்கள் கடிதம் மூலம் அனுப்பவேண்டும்