• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for me 615 sentences found.  

    Meaning for me - Object form of the pronoun
       (என்னை)

    Women are as advanced as men 

    ஆண்களைப் போலவே பெண்களும் முன்னேறியுள்ளனர்

    Would that we may soon meet! 

    நாம் விரைவில் சந்திக்கவேண்டும்

    Would you allow me now? 

    நீங்கள் இப்பொழுது என்னை அனுமதிப்பீர்களா?

    Would you help me? 

    நீங்கள் எனக்கு உதவ முடியுமா?

    Would you lend me your book? 

    நீங்கள் உங்கள் புத்தகத்தை கொடுக்கக்கூடாதா?

    Would you like me to do it for you? 

    உங்களுக்காக நான் இதை செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா?

    Would you mind coming with me? 

    நீங்கள் பொருட்படுத்தாமல் என்னுடன் வரமுடியுமா?

    Would you mind lending me some money? 

    நீங்கள் ஏதும் நினைக்கவில்லை என்றால் எனக்கு சிறிது பணம் கடனாக கொடுப்பீர்களா?

    Would you permit me to do? 

    தயவுசெய்து இதைச் செய்ய அனுமதிப்பீர்களா?

    You are a merchant 

    நீ ஒரு வியாபாரி

    You are more patient than me 

    என்னைவிட உனக்கு பொறுமை ரொம்ப அதிகம்

    You are requested to meet the manager 

    நீங்கள் மேலாளரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்

    You are younger than me 

    நீங்கள் என்னைவிட சிறியவர்

    You can ask me if there is any difficulty 

    ஏதேனும் தடங்கல் இருந்தால் என்னை கேளுங்கள்

    You can go, do not wait for me 

    நீ போகலாம், எனக்காக காத்திருக்க வேண்டாம்

    You can't hear me 

    நான் பேசுவது உனக்கு கேட்கிறதில்லையா

    You could not find the book for me, could you? 

    நீ எனக்காக புத்தகம் தேட முடியவில்லை, முடிந்ததா?

    You do not seem to agree with me 

    என் கருத்திற்கு நீ இசைவதாக தெரியவில்லை

    You gave me a false idea 

    நீங்கள் எனக்கு ஒரு தவறான யோசனை கொடுத்தீர்கள்

    You have been a great help to me 

    எனக்கு நீங்கள் பெரிய உதவியாக இருந்தீர்கள்