இந்த குரங்குகள் எனக்கு டார்வினுடைய பரிணாம கொள்கைகளை ஞாபகபடுத்துகிறது
இந்த மரபுச் சொற்றொடர்களை மனப்பாடம் செய்ய முயற்சியுங்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
Bring all these things | அவற்றை எல்லாம் கொண்டுவா |
Can you discriminate the works of these authours? | இந்த நூலாசிரியர்களின் படைப்புகளை உங்களால் வேற்றுமை காண முடியுமா? |
Can you multiply these numbers? | உங்களால் இந்த எங்களை பெறுக்க முடியுமா? |
Can you weigh these letters? | இந்த கடிதங்களை உங்களால் எடைபோட முடியுமா? |
Did you eat these fruits? | இந்த பழங்களை நீங்கள் சாப்பிட்டீர்களா? |
Divide these sweets among the students | மாணவர்களுக்கு இந்த இனிப்பை பிரித்து கொடு |
Do not sell these papers | இந்த காதிகங்களை விற்காதே |
Either of these two keys will fit the lock | இவ்விரண்டு சாவிகளில் ஒன்று இந்த பூட்டிற்குப் பொருந்தும் |
Have these medicines | இந்த மருந்துகளை சாப்பிடு |
He is making merry/thriving these days | அவனுக்கு நல்ல யோகம் அடிக்கின்றது |
How are things like these? | எப்படி இந்த மாதிரி விஷயங்கள் இருக்கும்? |
How is your work these day? | இந்த நாள் உங்கள் வேலை எப்படி? |
How may we know these games? | எப்படி நாம் இந்த விளையாட்டுக்களை அறியலாம்? |
I am hard up / tight these days | என் பண நிலை இப்போது மோசமாக உள்ளது |
I am hard up these days | எனக்கு இப்போது கடினமாக உள்ளது |
I am hard up/tight these days | எனக்கு எப்பொழுது பணக்கஷ்டம் |
I don’t want all these things | எனக்கு இதெல்லாம் தேவையில்லை |
Is any other games except these? | இவற்றை தவிர மற்ற விளையாட்டுக்கள் ஏதேனும் உள்ளதா? |
Please read these sentences one by one | தயவுசெய்து இந்த வாக்கியங்களை ஒவ்வொன்றாக வாசி |
Please take away these persons | இந்த நபர்களை வெளியே கூட்டிச்செல் |
Take these fruits and eat | இவைகளை எடுத்துச் சாப்பிடு |
Take these Mango fruits to your wife she will appreciate you | இந்த மாம்பழங்களை உனது மனைவிக்கு எடுத்துச் செல், அவள் உன்னை மெச்சுவாள் |
Taste these fruits | இந்தப் பழங்களை சுவைத்துப்பார் |
That is why you are not to be seen here these days | அதனால் தான் உங்களை இங்கு சில நாட்களாக பார்க்க முடியவில்லை |
There is a heavy pressure of work these days | இப்பொழுதெல்லாம் வேலை அதிகம் |
There is a slump in business these days | இப்பொழுதெல்லாம் வியாபாரம் மந்தமாக உள்ளது |
These are all for you eat them | இவை யாவும் உனக்காகத்தான் எல்லாவற்றையும் சாப்பிடு |
These are all forged documents | இவையெல்லாம் போலி தஸ்தா வேஜீகள் / டாகிமென்டுகள் |
These are all your lame excuses | இவைகள் எல்லாம் உன்னுடைய நொண்டி சாக்கு போக்குகள் |
These are books | இவைகள் புத்தகங்கள் |
These are buses | இவைகள் பேருந்துகள் |
These are flowers | இவைகள் பூக்கள் |
These are mangoes | இவைகள் மாம்பழங்கள் |
These are my books | இவைகள் என்னுடைய புத்தகங்கள் |
These are my friends | இவர்கள் அன்னுடைய நண்பர்கள் |
These are your notebooks | இவை உன்னுடைய நோட்டு புத்தகங்கள் |
These books are of no use to me | இந்த புத்தகங்களால் எனக்கு எந்த பயனும் இல்லை |
These cattle are mine | இந்த கால்நடைகள் என்னுடையது |
These dresses are for you | இந்த உடைகள் உங்களுக்காக |
These mangoes are sour | இத்தகைய மாம்பழங்கள் புளிப்பாக இருக்கின்றன |
These monkeys remind me of Darvin\'s theory of evolution | இந்த குரங்குகள் எனக்கு டார்வினுடைய பரிணாம கொள்கைகளை ஞாபகபடுத்துகிறது |
Try to by heart these idioms and phrases | இந்த மரபுச் சொற்றொடர்களை மனப்பாடம் செய்ய முயற்சியுங்கள் |
What are these? | இவைகள் என்ன? |
Where were you all these time? | இந்த நேரங்களில் எல்லாம் நீ எங்கே இருந்தாய்? |
Where were you all these years? | இவ்வளவு ஆண்டுகளாக நீ எங்கே இருந்தாய்? |
Which of these is a pure sequence? | இவற்றில் எது தூய வரிசை ? |
Who gave you these fruits? | இந்த பழங்களை கொடுத்தது யார்? |
Why are these blood thirsty? | ஏன் இந்த கொலை வெறி? |
You can weigh these letters | இந்த கடிதங்களை நீங்கள் எடை போடமுடியும் |
You must be economical these days | நீங்கள் இந்த நாட்களில் சிக்கனமாக இருக்க வேண்டும் |