| English Sentences | Tamil Meaning |
|---|---|
| A full plantain-fruit | ஒரு முழு வாழைப்பழம் |
| Carnivorous plant | ஊனுண்ணி தாவரம் |
| Did you water the plants? | செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டாயா? |
| Epiphytic and parasitic plants | ஒட்டுயிரி மற்றும் ஒட்டுண்ணி தாவரங்கள் |
| I water the plants | நான் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறேன் |
| Integrated Plant Protection | ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு |
| Let’s water the plants | செடிகளுக்கு நீர் ஊற்றுவோம் |
| Look at this rose plant. All over flowers | இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார் |
| My plant will also blossom, someday | என் செடியும் என்றைக்கோ ஒரு நாள் பூக்கும் |
| Plants are more beautiful during spring season | வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன |
| Please plant trees around the house | வீட்டை சுற்றி மரங்களை நடுங்கள் |
| She planted the seeds | அவள் விதை விதைத்தாள் |
| The leaves of a plant are green | செடியின் இலைகள் பச்சையாக இருக்கிறது |
| The plants died for want of water | தாவரங்கள் நீர்ப்பற்றாக்குறையால் இறந்தன |
| We plant sunflowers | நாங்கள் சூரிகாந்திகளைப் பயிரிட்டோம் |
| Young plants | கன்றுகள் / சிறு செடிகள் |