• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for able 137 sentences found.  

    Meaning for able - Having the means to do sth.
       (செயலாற்றும் வல்லமையுடைய)

    I think I should be able to go tomorrow 

    நான் நினைக்கிறேன் நாளை எனக்கு போக முடியுமாகவே இருக்கும்

    I want some vegetables 

    எனக்கு கொஞ்சம் காய்கறிகள் வேண்டும்

    I was able to draw pictures 

    என்னால் படங்களை வரைய முடிந்தது

    I was able to drive my car yesterday 

    என்னால் நேற்று என் மகிழூந்தை ஓட்ட முடிந்தது

    I was able to take photographs 

    என்னால் புகைப்படம் எடுக்க முடிந்தது

    I will be able to become a chief executive 

    என்னால் பிரதான நிறைவேற்று அதிகாரியாக ஆகமுடியுமாக இருக்கும்

    I will be able to become an IPS officer 

    என்னால் ஓர் IPS அதிகாரியாக ஆகமுடியுமாக இருக்கும்

    I will be able to become famous in the world 

    என்னால் உலகில் பிரசித்திப்பெற முடியுமாக இருக்கும்

    I will be able to buy a submarine 

    என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும்

    I will be able to come to Mumbai 

    என்னால் மும்பைக்கு வரமுடியுமாக இருக்கும்

    I will be able to dance 

    என்னால் நடனமாட முடியுமாக இருக்கும்

    I will be able to demonstrate that 

    என்னால் அதை மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கும்

    I will be able to do my duty accurately 

    எனக்கு எனது கடமையை மிகச்சரியாக செய்ய முடியுமாக இருக்கும்

    I will be able to fly to Canada 

    என்னால் கனடாவிற்கு பறக்க முடியுமாக இருக்கும்

    I will be able to get my land 

    எனக்கு எனது நிலத்தை பெற முடியுமாக இருக்கும்

    I will be able to go to China 

    என்னால் சீனாவிற்கு போகமுடியுமாக இருக்கும்

    I will be able to improve my English knowledge 

    என்னால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும்

    I will be able to marry next year 

    எனக்கு அடுத்த வருடம் திருமணம் செய்யமுடியுமாக இருக்கும்

    I will be able to pass the exam 

    என்னால் பரீட்சையில் தேர்வடைய முடியுமாக இருக்கும்

    I will be able to receive voice-mail 

    என்னால் குரலஞ்சலை பெறமுடியுமாக இருக்கும்