நாங்கள் எங்களுடைய மகளின் திருமணத்தை முடிவுசெய்துள்ளோம்
நாங்கள் கல்வி சுற்றுலா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்
காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் அல்லது விவசாய வேலையை விட்டு விடவேண்டும்
நாம் ஒரு புதிய வேலையை குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். அதனால்தான்
நாம் இயற்கையிலிருந்து நிரம்ப பாடங்களை கற்று கொள்ள வேண்டும்
இந்த சுற்று சூழலில் நாம் ஒரு சண்டை காட்சியை படமாக்க வேண்டும்
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| A sick room should be well aired | நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும் |
| A wreath of flowers | மலர்வளையம் / மலர் மாலை |
| Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
| All are doing well. And where are your wife and son? | எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்? |
| all is well | எல்லோரும் நலம் |
| All of the students have handed in their homework | மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள் |
| All of you please come, Let’s have the dinner | தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம் |
| All people went to the temple | அனைத்து மக்களும் கோவிலுக்குச் சென்றனர் |
| All the papars will have been marked | எல்லாத் தாள்களும் சோதிக்கப்பட்டு விட்டிருக்கும் |
| Always wear khadi clothes | எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து |
| Answer the following questions | பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க |
| Answer this question | இந்த கேள்விக்கு பதில் கூறு |
| Are they sweet? | அவை இனிப்பாக இருக்கின்றனவா? |
| Are you not well? | உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா? |
| Are you producing any film? so I have heard | நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன் |
| As the ox is useful to us we must treat it kindly | எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும் |
| At the most I will have to be in prison for six months, is not that all? | கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே? |
| At what rate have you been selling them? | என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்? |
| Barring the import a country develops well | ஒரு நாடு இறக்குமதியை தவிர்ப்பதனால் நல்ல முன்னேற்றம் அடைகிறது |
| Barring the train accident, passengers were saved | ரெயில் விபத்தினை தவிர்த்ததால் பயணிகள் காப்பற்றப்பட்டார்கள் |
| Be content with what you have | உள்ளதை வைத்துக்கொண்டு நீ திருப்தியாக இரு |
| Bears have thick fur | கரடிக்கு கடினமான உரோமம் உள்ளது |
| Because engineers are well paid | ஏனெனில் பொறியாளர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள் |
| Behave yourself | நன்றாய் நடந்து கொள் |
| Between you and I | உங்களுக்கும் எனக்கும் இடையில் |
| Birds and animals have died | பறவைகளும் விலங்குகளும் இறந்துவிட்டன |
| Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு அற்புதமான கூரிய கண்கள் உண்டு |
| Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு பிரமாதமாக கூரிய பார்வை உள்ளது |
| Borrowed garments never fit well | வாங்கப்பட்ட ஆடைகள் நன்றாக பொருந்தாது |
| But day after tomorrow I have to return it | ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் |
| But for her help, he could not have studied well | அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது |
| But you were not there | ஆனால் நீ அங்கே இல்லை |
| By that time, I will have a chat with Dolly and come back, OK? | அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா? |
| By way of election we select a good chief Minister | நாம் தேர்தல் மூலமாக ஒரு நல்ல முதல்வரை தேர்ந்தெடுக்கிறோம் |
| By way of the best institute we learnt English | நாம் நல்ல நிறுவனத்தின் மூலமாக ஆங்கிலம் கற்று கொண்டோம் |
| Can I have your ticket, please? | தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?) |
| Can I have a glass of water? | எனக்கு ஒரு கோப்பை தண்ணீர் கிடைக்குமா? |
| Can I have multiple accounts? | நான் பல கணக்குகளை வைத்திருக்க முடியுமா? |
| Can I have some advices? | நான் சில அறிவுரைகளைப் பெறலாமா? |
| Can I have your name, please? | தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? |
| Can I have your opinion? | நான் உங்கள் கருத்தை அறியலாமா? |
| Can I have your shirt? | நான் உங்களுடைய சட்டையை வைத்துக்கொள்ள முடியுமா? |
| Can we apply this principle to our lives? | நாம் இந்த கொள்கைகளை நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்த முடியுமா? |
| Can we go out to eat? | சாப்பிட வெளியில் செல்லலாமா? |
| Can you draw a pail of water from the well? | நீ கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் இறைத்துக் கொடுக்க முடியுமா? |
| Can you weigh these letters? | இந்த கடிதங்களை உங்களால் எடைபோட முடியுமா? |
| Can't I have at least two seats? | இரண்டு இடங்களாவது எனக்கு கிடைக்காதா? |
| Cell phones have become a real status symbol among school students | அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது |
| Chew your food well | நன்றாக மென்று தின்க |
| Children fond of sweets | குழந்தைகள் இனிப்புப் பண்டங்களின் மீது பிரியமுடயவர்களாக இருக்கிறார்கள் |
| Colourful flowers | வண்ண மலர்கள் |
| Come let have a tea | தேநீர் அருந்தலாம் வாருங்கள் |
| Come with me, we shall go to my house | என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம் |
| Congratulations on your wedding | உங்களுக்கு திருமண வாழ்த்துக்கள் |
| Could I have some sweet dish too? | ஏதேனும் இனிப்பு கிடைக்குமா? |
| Could I have your address, please? | தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா? |
| Could we have a spoon? | நாங்கள் ஒரு கரண்டியை வைத்துக்கொள்ள முடியுமா? |
| Could you weigh this letter, please? | தயவுசெய்து இந்த கடிதத்தை எடை போடமுடியுமா? |
| Could you weight this letter, please? | தயவுசெய்து இந்தக் கடிதத்தின் எடையை பார்ப்பீர்களா? |
| David and Albert went up the hill | டேவிட் மற்றும் ஆல்பர்ட மலைக்கு மேலே சென்றார்கள் |