அவன் தங்கினாலும், சென்றாலும் அவளுக்கு கவலைஇல்லை
நாம் இங்கு திங்கட்கிழமையிலிருந்து ஞாயிற்றுக் கிழமை வரை தங்கலாம்
நீ தூங்கு. நான் கொஞ்ச நேரம் விழித்துக்கொண்டு இருக்க போகிறேன்
நீ தங்கும் விடுதியில் தங்கிக்கொண்டு இருந்து இருக்கிறாய்
English Sentences | Tamil Meaning |
---|---|
Had he asked me, I would have stayed | அவன் சொல்லிருந்தால் நான் தங்கி இருப்பேன் |
Have a pleasant stay | நீங்கள் தங்குவது அருமையாக அமையட்டும் |
He did not stay there for fear of allegation | நிரூபிக்கப்படாத குற்றச் சாட்டுக்கு பயந்து அவன் அந்த இடத்தில் இருந்து விலகினான் |
He is working to have been staying | அவன் தங்கி கொண்டு இருந்து இருக்க வேலை செய்துக் கொண்டிருக்கிறான் |
He was staying in hotel | அவன் தங்கும் விடுதியில் தங்கிக் கொண்டு இருந்தான் |
How long will you stay there? | தாங்கள் அங்கே எவ்வளவு காலம் இருப்பீர்கள்? |
I am going to stay for 3 days. | நான் மூன்று நாட்கள் இருக்க / தங்க போகிறேன். |
I am not in a mood to stay here any longer | இதற்கு மேல் இங்கு நிற்க எனக்கு மனநிலை இல்லை |
I am staying in kolkatta | நான் கொல்கத்தாவில் இருக்கிறேன் |
I am staying with my uncle | நான் என் மாமாவுடன் தங்கி இருக்கிறேன் |
I stayed in my uncle’s house | என்னுடைய மாமா வீட்டில் தங்கினேன் |
I stayed there for a week | நான் ஒருவாரம் தங்கினேன் |
I will be staying with my friend | நான் எனது நண்பருடன் இருந்துக்கொண்டிருப்பேன் |
I will stay in my house | நான் என்னுடைய வீட்டில் தங்கியிருப்பேன் |
I would like to stay here for a week | நான் ஒருவார காலம் இங்கே தங்க விரும்புகிறேன் |
My uncle is stayed in my house for good | என் மாமனார் என் வீட்டில் நிரந்தரமாக தங்கியிருக்கிறார் |
Please stay a little longer | இன்னும் கொஞ்சம் அமருங்கள் |
Please stay a little more | இன்னும் சிறிது நேரம் உட்காருங்கள் |
Please stay here | தயவு செய்து இங்கே தங்குங்கள் |
Please stay here today | இன்று இங்கு தங்குங்கள் |
She does not care whether he stays or goes | அவன் தங்கினாலும், சென்றாலும் அவளுக்கு கவலைஇல்லை |
Stay away from negative influences | எதிரான செல்வாக்குகளுக்கு ஒதுங்கி இரு |
Then Where do you stay now? | அப்படியானால் எங்கே நீ தங்கி இருக்கிறாய்? |
They will have stayed in star hotel | அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பார்கள் |
We shall stay here from Monday to Sunday | நாம் இங்கு திங்கட்கிழமையிலிருந்து ஞாயிற்றுக் கிழமை வரை தங்கலாம் |
We will be staying at home | நாம் வீட்டில் தங்கிக்கொண்டு இருப்போம் |
Where are you staying? | தாங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள்? |
Where did he stay? | எங்கே அவன் தங்கினான்? |
Where do you stay ? | எங்கே தங்கி இருக்கிறாய் ? |
Where should I stay in Agra? | நான் ஆக்ராவில் எங்கு தங்குவது? |
Where will you stay? | நீ எங்கு தங்குவாய்? |
Will you stay here at night? | நீ இரவு இங்கு தங்குவாயா? |
You can stay here | நீங்கள் இங்கே தங்க முடியும் |
You can stay in the waiting room | நீங்கள் ஓய்வு அறையில் தங்கலாமே |
You go to sleep.I’m going to stay up for sometime | நீ தூங்கு. நான் கொஞ்ச நேரம் விழித்துக்கொண்டு இருக்க போகிறேன் |
You have been staying in hotel | நீ தங்கும் விடுதியில் தங்கிக்கொண்டு இருந்து இருக்கிறாய் |
You stay there | நீ அங்கேயே தங்கு |