அவள் பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டு இருந்து இருக்கிறாள்
ஆலமரத்தில் அடி மரம்மிகவும் பெரிதாக இருக்கிறது
எருமை ஓடும்போது நாம் நெருங்கக்கூடாது
நான் இளமையாக இருக்கும் பொழுது என்னால் மிகவும் வேகமாக ஒடமுடிந்தது
இந்த திரையரங்கில் எந்த திரைப்படம் ஓடுகிறது?
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Bravo! Run fast | சபாஷ்! வேகமாக ஓடவும் |
| Bus runs on road | சாலையில் பேருந்து செல்கிறது |
| Could he run? | அவனால் ஓட முடியுமா? |
| Do not run away from issues | விவாத விஷயத்திலிருந்து ஓடாதே / ஒதுங்காதே |
| Do not run fast | வேகமாக ஓடாதே |
| Don’t run across the road | சாலையின் குறுக்கே ஓடாதே |
| He is running | அவன் ஓடிக்கொண்டிருக்கிறான் |
| He is running fast | அவர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார் |
| He notched up 100 runs | அவர் நூறு ஓட்டங்கள் எடுத்தார் |
| How a temperature runs, though it rained | மழை பெய்திருந்தும், எவ்வளவு உஷ்ணமாக இருக்கிறது |
| How long have you been running the shop? | எவ்வளவு காலமாக நீங்கள் கடையை நடத்திக்கொண்டு இருந்து இருக்கிறீர்கள்? |
| I am running short of money | நான் பணம் பற்றாக்குறைவில் இருக்கிறேன் |
| I have a runny nose | எனக்குச் சளி |
| I run | நான் ஓடுகிறேன் |
| I walk and run with my legs | நான் என் கால்களினால் நடக்கிறேன் மற்றும் ஓடுகிறேன் |
| I will run | நான் ஓடுவேன் |
| I will take pill before go to bed | நான் படுக்க போகும் முன் மாத்திரை எடுத்துகொள்வேன் |
| If the petrol runs low | எரிபொருள் குறைந்துவிட்டால் |
| It shrunk quickly | அது விரைவில் சுருங்கியது |
| May I run about here, father? | அப்பா, நான் இங்கே ஓடலாமா? |
| My expenses have run up last month | எனது செலவுகள் சென்ற மாதம் அதிகரித்து விட்டது |
| Run along | என்னோடு ஓடிவா |
| She has been running the School | அவள் பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டு இருந்து இருக்கிறாள் |
| She is run down in health | அவள் உடல்நிலை கெட்டுவிட்டது |
| The elephant has a trunk | யானைக்கு துதிக்கை உண்டு |
| The jackal runs in a zig-zag way | நரி வளைந்து வளைந்து ஓடுகிறது |
| The thief runs away | திருடன் ஓடிவிட்டான் |
| The trunk of the banian tree is very large | ஆலமரத்தில் அடி மரம்மிகவும் பெரிதாக இருக்கிறது |
| They will have drunk water | அவர்கள் தண்ணீர் குடித்துவிட்டிருப்பார்கள் |
| We should not approach a buffalo when it is running | எருமை ஓடும்போது நாம் நெருங்கக்கூடாது |
| When I was young, I could run very fast | நான் இளமையாக இருக்கும் பொழுது என்னால் மிகவும் வேகமாக ஒடமுடிந்தது |
| Which animal has a trunk? | எந்தப் பிராணிக்கு துதிக்கை இருக்கும்? |
| Which animal has trunk? | எந்தப் பிராணிக்கு துதிக்கை உண்டு? |
| Which film is running in this cinema? | இங்கே எந்தப் படம் ஓடுகிறது? |
| Which film/movie is running in this cinema hall? | இந்த திரையரங்கில் எந்த திரைப்படம் ஓடுகிறது? |
| Which sleeping pill is right for you? | எந்த தூக்க மாத்திரை உங்களுக்குச் சரியானது? |
| Why are you panting? Did you run? | நீ ஏன் மூச்சு வாங்குகிறாய்? நீ ஓடினாயா? |
| You can take a pill before you go to the bed | நீ படிக்கைக்கு செல்லும் முன் நீ மாத்திரை எடுத்துகொள்ளவும் |
| Your nose is running | உன் மூக்கு ஒழுகுகிறது |