• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for nag 29 sentences found.  

    Meaning for nag - Annoy continuously
       (தொடர்ந்து தொல்லை கொடு)

    The manager is no satisfaction 

    மேலாளர் மனநிறைவு இன்றி இருக்கிறார்

    The manager punished the clerk 

    எழுத்தரை மேலாளர் தண்டித்தார்

    The Manager scolded his lazy Employees 

    மேலாளர் தனது சோம்பேறி ஊழியர்களை திட்டினார்

    We eill have appointed him as manager 

    நாங்கள் அவரை மேலாளராக நியமித்து இருப்போம்

    We will meet the bank manager tomorrow itself 

    நாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம்

    Why did you not mail to your manager? 

    நீ உன் மேலாளருக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பவில்லை?

    Xerox Corporation is an American multinational document management corporation 

    ஜெராக்ஸ் கூட்டுத்தாபனம் ஒரு அமெரிக்க பன்னாட்டு ஆவண மேலாண்மை நிறுவனம் ஆகும்

    You are requested to meet the manager 

    நீங்கள் மேலாளரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்

    You will be managing only one day 

    நீ ஒரு நாள் மட்டும் சமாளித்துக் கொண்டு இருப்பாய்

    SOME RELATED SENTENCES FOR nag

    English SentencesTamil Meaning
    Do email to your manager உன்னுடைய மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பு
    Do not bother about the grave, That I will manage சவக்குழியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் சமாளித்து கொள்கிறேன்
    Do not nag at me for everything அனைத்திற்கும் என் மேல் குற்றம் கண்டுபிடிக்காதே
    For further details, apply to the manager மேலும் விபரங்கள் பெற மேலாளருக்கு விண்ணப்பிக்கவும்
    He could not manage to get leave அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை
    He forwarded application through his manager அவர் தனது மேலாளர் மூலம் விண்ணப்பம் அனுப்பினார்
    He seemed worried, but I managed to settle his mind அவன் கவலையுடன் காணப்பட்டான். ஆனால் நான் அவனை சமாதானப்படுத்தினேன்
    He spoke with the manager அவன் மேலாளரிடம் பேசினான்
    He will have managed the problems அவன் பிரச்சினையை சமாளித்து இருப்பான்
    How do you manage? நீ எப்படி சமாளிக்கிறாய்?
    How will you manage? நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்?
    I am a general manager நான் ஒரு பொது மேலாளர்
    I am a manager நான் ஒரு மேலாளர்
    I can manage என்னால் சமாளிக்க முடியும்
    She is neither a teacher nor a manageress அவள் ஓர் ஆசிரியராகவும் இல்லை மேலாளராகவும் இல்லை
    The talks between management and the unions broke down acrimoniously மேலாண்மை மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தைகள் கசப்புணர்வோடு நின்றுவிட்டது
    The industrious laborer become the manager of the company கடினமான உழைப்பாளி நிறுவனத்தின் மேலாளர் ஆனார்
    The management promised to give good salary for staff நிர்வாகம் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்க உறுதியளித்தது
    The manager has belief in his clerk மேலாளர் அவருடைய எழுத்தர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்
    The manager is irritated when ever the clerk comes late எழுத்தர் காலதமதமாக வரும்போதேல்லாம் மேலாளர் எரிச்சல் அடைகிறார்
    The manager is no satisfaction மேலாளர் மனநிறைவு இன்றி இருக்கிறார்
    The manager punished the clerk எழுத்தரை மேலாளர் தண்டித்தார்
    The Manager scolded his lazy Employees மேலாளர் தனது சோம்பேறி ஊழியர்களை திட்டினார்
    We eill have appointed him as manager நாங்கள் அவரை மேலாளராக நியமித்து இருப்போம்
    We will meet the bank manager tomorrow itself நாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம்
    Why did you not mail to your manager? நீ உன் மேலாளருக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பவில்லை?
    Xerox Corporation is an American multinational document management corporation ஜெராக்ஸ் கூட்டுத்தாபனம் ஒரு அமெரிக்க பன்னாட்டு ஆவண மேலாண்மை நிறுவனம் ஆகும்
    You are requested to meet the manager நீங்கள் மேலாளரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்
    You will be managing only one day நீ ஒரு நாள் மட்டும் சமாளித்துக் கொண்டு இருப்பாய்