Meaning for mine - Possessive form of T
(எனது)
இந்த சூரிய காந்தி பூ, முல்லைப்பூ, சிறு கிளைகள் கொண்ட இந்த மரங்கள் கடந்த நல்ல காலங்களை நினைவுபடுத்து
அதாவது நீங்கள் சொல்வது, இறந்து போனவரையா? எனக்குத் தெரியும். அவர் என்னுடைய தூரத்து உறவினர்
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| An assembly of eminent | பிரமுகர்கள் அவை |
| Any more witness to examine? | வேறு ஏதாவது சாட்சிகளை கேட்க வேண்டியது இருக்கிறதா? |
| Can not be determined | தீர்மானிக்க முடியாது |
| Famine relief fund | பஞ்ச நிவாரண நிதி |
| Gold is obtained from Kolar Gold mines | கோலார் தங்கச் சுரங்கங்களிருந்து தங்கம் கிடைக்கிறது |
| He is an acquaintance of mine | அவன் எனக்கு அறிமுகமானவன் |
| I am determined to go | போவதில் நான் உறுதியாய் இருக்கிறேன் |
| It is mine | இது என்னுடையது |
| It looks like mine | அது என்னுடையது போல தெரிகிறது |
| Let my grief be mine alone | என்னுடைய துக்கம் என்னோடு இருக்கட்டும் |
| My father says that the pen is mine | அந்த எழுதுகோல் என்னுடையது என்று என் தகப்பனார் சொல்கிறார் |
| The eminent spoken English master gave practice | புகழ்மிக்க ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி ஆசிரியர் பயிற்சி கொடுத்தார் |
| The green colour pen is mine | பச்சை நிற எழுதுகோல் என்னுடையது |
| The house is mine | வீடு என்னுடையது |
| The lawyers cross-examined the witnesses | வக்கீல்கள் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தார்கள் |
| The pleaseure is mine | எனக்கு மகிழ்ச்சிகரமானது |
| The pleasure is mine | எனக்கு மகிழ்ச்சிகரமானது |
| These cattle are mine | இந்த கால்நடைகள் என்னுடையது |
| This cellphone number is not mine | இந்த கைப்பேசி எண் என்னுடையது அல்ல |
| This house is mine | இந்த வீடு என்னுடையது |
| This is mine | இது என்னுடையது |
| This laptop is mine | இந்த மடிக்கணினி என்னுடையது |
| This sunflower, the jasmine, the willow, all remind me of my old days | இந்த சூரிய காந்தி பூ, முல்லைப்பூ, சிறு கிளைகள் கொண்ட இந்த மரங்கள் கடந்த நல்ல காலங்களை நினைவுபடுத்து |
| This watch is mine | இந்த கைகடிகாரம் என்னுடையது |
| Tim is a good friend of mine | டிம் என்னுடைய ஒரு நல்ல நண்பர் |
| Which vehicle is mine? | எந்த வாகனம் என்னுடையது? |
| You mean the gone one? I know. He is distant relation of mine | அதாவது நீங்கள் சொல்வது, இறந்து போனவரையா? எனக்குத் தெரியும். அவர் என்னுடைய தூரத்து உறவினர் |
| Your coat is not like mine | உன்னுடைய மேல் அங்கி என்னுடைய மேல் அங்கியைப்போல் இல்லை |