English Sentences | Tamil Meaning |
---|---|
Either you or he has to go to market | நீங்கள் அல்லது அவர் யாரேனுமொருவர் சந்தை செல்ல வேண்டும் |
Get some vegetables from the market | கடையிலிருந்து காய்கறி வாங்கி வா |
He went to the market that day | அவர் அன்றைய தினம் சந்தை சென்றார் |
How is the grain market? | தானிய வியாபாரம் எப்படி இருக்கிறது |
I am going to the market | நான் சந்தைக்குப் போய்க்கொண்டு இருக்கிறேன் |
I asked her whether she was going to the market or not | அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் கேட்டேன் |
I asked her whether she was going to the market? | அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் அவளைக் கேட்டேன் |
I have gone to the supermarket | நான் அந்த நவீன சந்தைக்கு போயிருக்கிறேன் |
I went to the market that day | நான் அந்த நாளில் சந்தை சென்றேன் |
Is there a supermarket near here? | இங்கே அருகில் ஒரு பல்பொருள் அங்காடி இருக்கிறதா? |
Moore Market was destroyed by fire | மூர் சந்தை தீயினால் அழிக்கப்பட்டது |
She is going to the market | அவள் சந்தைக்கு சென்றுகொண்டிருக்கிறாள் |
The shop was closed, hence i went to market | இந்த கடை மூடப்பட்டது, அதனால் நான் சந்தைக்கு சென்றேன் |
There are hundred of vegetable items in the market | சந்தையில் நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் இருக்கின்றன |
There is lull in the market | சந்தை பரபரப்பாக இல்லை / சந்தை உயிரோட்டமில்லாமல் இருக்கிறது |
Who will go to the market? | கடை வீதிக்கு யார் செல்வது? |