• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for learn 30 sentences found.  

    Meaning for learn - To gain knowledge by study practice
       (கற்றுணர்)

    She has not learnt English, has she? 

    அவள் ஆங்கிலம் பயிலவில்லை, இல்லையா?

    She learned it 

    அவள் அதை அறிந்து கொண்டாள்

    The monkey learns English 

    குரங்கு ஆங்கிலம் கற்கிறது

    Was she going to learn English? 

    அவள் ஆங்கிலம் கற்கப்போனாளா?

    We are learning french language 

    நாங்கள் பிரெஞ்ச் மொழி கற்றுகொண்டு இருக்கிறோம்

    We have to learn many things from the nature 

    நாம் இயற்கையிலிருந்து நிரம்ப பாடங்களை கற்று கொள்ள வேண்டும்

    When you come to my seminars, you will learn same techniques. 

    நீங்கள் நீ என் கருத்தரங்குகளுக்கு வரும் போது, நீங்கள் இதே நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள்

    Yes, she was going to learn English 

    ஆம், அவள் கற்கப்போனாள் ஆங்கிலம்

    You have to learn the traffic rules, traffic signals and a few other things 

    நீங்கள் போக்குவரத்து சட்டதிட்டங்கள்,போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் சில கற்று கொள்ள வேண்டும்

    You must join the Fine Arts college and learn further 

    ஓவிய கலை கல்லூரியில் நீங்கள் அவசியம் சேர்ந்து மேலும் அதிகமாக கற்று கொள்ள வேண்டும்

    SOME RELATED SENTENCES FOR learn

    English SentencesTamil Meaning
    By way of the best institute we learnt English நாம் நல்ல நிறுவனத்தின் மூலமாக ஆங்கிலம் கற்று கொண்டோம்
    First, you have get the learner\'s முதலில் நீங்கள் ஒட்டுநருக்கான சான்றிதழ் பெற வேண்டும்
    From a snake show, we have a lot to learn பாம்பு காட்சி மூலம் நாம் நிரம்ப கற்று கொண்டோம்
    He learnt Tamil by post அவன் அஞ்சல் வழியாக தமிழ் கற்றான்
    He wishes to learn music அவர் இசை கற்க விரும்புகிறார்
    I have been learning English for 3 weeks நான் மூன்று வாரங்களாக ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கிறேன்
    I have learned English since 1986 நான் ஆங்கிலம் 1986 இல் இருந்து கற்றிருக்கிறேன்
    I have learnt not only English but also French நான் ஆங்கிலம் மட்டும் அல்ல, பிரெஞ்சும் கற்று இருக்கிறேன்
    I learnt to drive a car in two weeks இரண்டு வாரங்களில் நான் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொண்டேன்
    I will have learnt english within 30 days நான் 30 நாட்களில் ஆங்கிலம் கற்று இருப்பேன்
    Is he learning english? அவன் ஆங்கிலம் கற்றுக் கொண்டு இருக்கிறானா?
    It seems it is easy to learn English ஆங்கிலம் படிப்பதக்கு எளிதாக இருக்கிறது
    Learn by heart மனதிற்குள் படி
    Learn lessons from others mistakes மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடங்கள் கற்று கொள்கிறோம்
    Learn to respect மதிப்பதற்கு கற்றுகொள்
    Learning as a Form of Art கற்றல் ஒரு கலை
    Learning English is not difficult ஆங்கிலம் கற்பது கடினம் அல்ல
    Learning typewriting தட்டச்சு கற்றல்
    No man can learn எந்த மனிதனும் அறியமுடியாதது
    One has to learn lesson from mistakes தவறுகளிலிருந்து ஒருவன் பாடம் கற்று கொள்ள வேண்டும்
    She has not learnt English, has she? அவள் ஆங்கிலம் பயிலவில்லை, இல்லையா?
    She learned it அவள் அதை அறிந்து கொண்டாள்
    The monkey learns English குரங்கு ஆங்கிலம் கற்கிறது
    Was she going to learn English? அவள் ஆங்கிலம் கற்கப்போனாளா?
    We are learning french language நாங்கள் பிரெஞ்ச் மொழி கற்றுகொண்டு இருக்கிறோம்
    We have to learn many things from the nature நாம் இயற்கையிலிருந்து நிரம்ப பாடங்களை கற்று கொள்ள வேண்டும்
    When you come to my seminars, you will learn same techniques. நீங்கள் நீ என் கருத்தரங்குகளுக்கு வரும் போது, நீங்கள் இதே நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள்
    Yes, she was going to learn English ஆம், அவள் கற்கப்போனாள் ஆங்கிலம்
    You have to learn the traffic rules, traffic signals and a few other things நீங்கள் போக்குவரத்து சட்டதிட்டங்கள்,போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் சில கற்று கொள்ள வேண்டும்
    You must join the Fine Arts college and learn further ஓவிய கலை கல்லூரியில் நீங்கள் அவசியம் சேர்ந்து மேலும் அதிகமாக கற்று கொள்ள வேண்டும்