Meaning for kill - Put to death
(கொல்லு)
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Do not kill the animals | மிருகங்களை கொல்லாதே |
| Excellent communication skills | சிறந்த தகவல் தொடர்பு திறன் |
| Five members of a family were killed on the spot | ஒரு குடும்பத்தில் உள்ள ஐந்து உறுப்பினர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் |
| Good analytical skills | நல்ல பகுப்பாய்வு திறன் |
| He is a skilled acrobat | அவர் ஒரு திறமையான வித்தைகள் செய்கிறவர் / கலை கூத்தாடி |
| He must be killed | அவர் கொல்லப்பட வேண்டும் |
| He was killed fighting the Chinese aggressors | அவன் சீனர்களுடன் போரிடும்போது கொல்லப்பட்டான் |
| I killed a snake | நான் ஒரு பாம்பை கொன்றேன் |
| I was going to kill him | நான் அவனை கொல்லப்போனேன் |
| Many children are killed by wolves | அநேகக் குழந்தைகள் ஓநாய்களால் கொல்லப்படுகின்றன |
| One killed in group clash | குழு மோதலில் ஒருவர் பலி |
| People kill the elephants for their tusks | மக்கள் யானைகளை அவைகளுடைய தந்தத்திற்காக கொள்கின்றனர் |
| The cat killed the rat | பூனை எலியைக் கொன்றது |
| The cat kills the rat | பூனை எலியைக் கொல்லுகிறது |
| The cat will kill the rat | பூனை எலியைக் கொல்லும் |
| The deer was killed by tiger | மான் புலியால் கொல்லப்பட்டது |
| The rat is killed by the cat | எலி பூனையால் கொல்லப்படுகிறது |
| The rat was killed by the cat | எலி பூனையால் கொல்லப்பட்டது |
| The rat will be killed by the cat | எலி பூனையால் கொல்லப்படும் |
| The tiger was killed by hunter | வேட்டைக்காரனால் புலி கொல்லப்பட்டது |
| Tom killed a snake | டாம் ஒரு பாம்பைக் கொன்றது |