சொல்லப்போனால், நான் அங்கே ஒரு வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன்
அவர்கள் அவர்களுடைய வேலையை செய்துக் கொண்டு இருப்பார்கள்
இப்பொது நீங்கள் என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
English Sentences | Tamil Meaning |
---|---|
All are doing well. And where are your wife and son? | எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்? |
Are you doing servicing here? | இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா? |
Doing well? | நன்றாக நடக்கிறாதா? |
He has been doing own business | அவன் சொந்த தொழில் செய்துக் கொண்டு இருந்து இருக்கிறான் |
He has the knack of doing business | அவருக்கு தொழில் செய்வதற்கு தனித்திறமை உண்டு |
He is doing business | அவர் வியாபாரம் செய்கிறார் |
How many more films you are doing this year? | இந்த வருடத்தில் அதிகமாக எத்தனை படங்கள் செய்கிறீர்கள்? |
I am doing a job | நான் ஒரு வேலையை செய்துகொண்டு இருக்கிறேன் |
I am doing my duty | நான் எனது கடமையை செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I am doing my homework | நான் எனது வீட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I am not doing a job | நான் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கவில்லை |
I had been doing a job | நான் அன்றிலிருந்து ஒரு வேலை செய்துக்கொண்டிருந்தேன் |
I had been doing the work | நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் |
I have been doing for the last 30 minutes | நான் கடைசி 30 நிமிடங்களாக செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been doing the work | நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I was doing a job | நான் ஒரு வேலையை செய்து கொண்டிருந்தேன் |
I was not doing a job | நான் ஒரு வேலையை செய்து கொண்டிருந்ததில்லை |
I will be doing a job | நான் ஒரு வேலையை செய்து கொண்டிருப்பேன் |
I will be doing my duty | நான் எனது கடமையை செய்துக்கொண்டிருப்பேன் |
I will be doing my homework | நான் எனது விட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருப்பேன் |
I will have been doing a job | நான் ஒரு வேலை செய்துக்கொண்டிருப்பேன் |
I will not be doing a job | நான் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கமாட்டேன் |
I'm doing the same think over and over again | நான் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறேன் |
In fact, I am doing a course there | சொல்லப்போனால், நான் அங்கே ஒரு வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன் |
Make a habit of doing it now | இன்றைக்கே செய் என்ற பழக்கத்திற்கு வா |
Stop doing the work | வேலையை நிறுத்து |
Then what is she doing? | அப்படியானால் அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்? |
They weill be doing their work | அவர்கள் அவர்களுடைய வேலையை செய்துக் கொண்டு இருப்பார்கள் |
we are doing unwanted expenses. | நாம் தேவையற்ற செலவுகளை செய்கிறோம். |
What are they doing now? | அவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? |
What are you doing there? | அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? |
What bussiness are you doing? | நீங்கள் என்ன தொழில் செய்து கொண்டு இருக்கிறீர்கள்? |
What is he doing? | அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? |
What is the work you are doing now? | இப்பொது நீங்கள் என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்? |
What were they doing? | அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? |
What’s Kamal doing? | கமல் என்ன செய்துகொண்டிருக்கிறான்? |
Will you stop doing the work? | நீங்கள் வேலை செய்வதை நிறுத்துகிறீர்களா? |