Have I bought a car?
நான் ஒரு கார் வாங்கி இருக்கிறேனா?
Discuss
Report
Have you bought the ticket?
நீங்கள் பயணச் சீட்டு வாங்கிவிட்டீர்களா?
He bought a trousers
அவன் ஒரு கால் சட்டை வாங்கினான்
He bought that yesterday
அவன் அதை நேற்று வாங்கினான்
He draws a handsome amout as salary
அவர் கை நிறைய சம்பளம் வாங்குகின்றார்
He must borrow today
அவன் இன்று கடன் வாங்க வேண்டும்
He will retaliate
அவன் பழிவாங்குவான்
How much did you buy?
நீ எவ்வளவு வாங்கினாய்?
How much salary do you get?
எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்?
I am going to purchase some books
நான் சில புத்தகங்களை வாங்க சென்றுகொண்டிருக்கிறேன்
I borrowed money from Sarmilan
நான் சர்மிலனிடமிருந்து பணத்தை கடன் வாங்கினேன்
I bought a book
நான் ஒரு புத்தகம் வாங்கினேன்
I bought a book for ten rupees
நான் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினேன்
I bought a car
நான் ஒரு மகிழூந்து வாங்கினேன்
I bought a pen
நான் ஒரு எழுதுகோலை வாங்கினேன்
I bought a pencil
நான் ஒரு பென்சில் வாங்கினேன்
I bought many apples
நான் பல ஆப்பிள்களை வாங்கினேன்
I bought the book
நான் அந்த புத்தகத்தை வாங்கினேன்
I bought this book for ten rupees
நான் இந்தப் புத்தகத்தை பத்து ரூபாய்க்கு வாங்கினேன்
I bought two purse at hundren rupees each
நான் இரண்டு பணப்பைகளை ஒவ்வொன்றும் நூறு ரூபாக்கு வாங்கினேன்