• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for here 565 sentences found.  

    Meaning for here - At this place
       (இங்கே)

    Sita and Gita are coming here 

    சீதாவும், கீதாவும் இங்கே வருகிறார்கள்

    Someone has come/There is someone to see you 

    உங்களை சந்திக்க யாரோ வந்திருக்கிறார்

    Someone is waiting for you somewhere 

    யாரோ ஒருவர், உனக்காக எங்கோ காத்து கொண்டிருக்கிறார்

    Stand here 

    இங்கே நில்

    Stand there 

    அங்கே நில்

    Take rest / Relax here tonight 

    இன்று இரவு இங்கேயே தங்கலாமே

    Thank you very much. Can I leave the parcel there on the desk infront of you? 

    மிக்க நன்றி. உங்கள் முன் உள்ள மேஜையின் மேலே பார்சலை வைக்கலாமா?

    That is why he is not bothered about job 

    அதனால் தான் அவன் வேலையைப் பற்றி எதுவும் கவலைப்படுவது இல்லை

    That is why I am here 

    அதனால் தான் வந்தேன்

    That is why you are not to be seen here these days 

    அதனால் தான் உங்களை இங்கு சில நாட்களாக பார்க்க முடியவில்லை

    That’s not too far from here 

    அதுவும் இங்கிருந்து தூரம் இல்லை

    That’s not too far from here 

    இங்கிருந்து அது மிகவும் தொலைவில் இல்லை

    The atmosphere is calm 

    வளிமண்டலம் அமைதியாக உள்ளது.

    The book is available here? 

    இங்கு புத்தகம் கிடைக்கும்

    The bus comes here. 

    அந்த பேருந்து இங்கே வருகிறது

    The child is there 

    அந்தக் குழந்தை அங்கே இருக்கிறது

    The ghost goes there 

    பேய் அங்கு செல்கிறது

    The quarrel is settled / The matter ends here 

    சண்டை முடிந்தது / தீர்ந்தது

    The scenery here is good 

    இங்கே காட்சி அழாக இருக்கிறது

    The sender should sign here 

    அனுப்புநர் இங்கே கையெழுத்திட வேண்டும்