• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for eat 203 sentences found.  

    Meaning for eat - Take food to the mouth and swallow
       (உண் (அ) சாப்பிடு)

    You should not fear death 

    மரணத்திற்கு நீ பயப்படக் கூடாது

    You won’t get a meat at his house 

    அவரது வீட்டில் உங்களுக்கு இறைச்சி கிடைக்காது

    Your visiting gave me a great pleasure 

    நீங்கள் வந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்