You cannot buy things without money
பணமில்லாமல் உன்னால் பொருட்களை வாங்க முடியாது
Discuss
Report
You do everything at the eleventh hour
நீ அனைத்தையும் கடைசி நேரத்தில் செய்கிறாய்
You do not eat anything
நீங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை
You got into trouble for nothing
வீண் தொல்லையில் சிக்கிநீர்கள்
You have to learn the traffic rules, traffic signals and a few other things
நீங்கள் போக்குவரத்து சட்டதிட்டங்கள்,போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் சில கற்று கொள்ள வேண்டும்
You haven’t eaten anything
நீ எதுவும் சாப்பிடவில்லை / நீ எதுவும் உண்ணவில்லை / நீ துவும் சாப்பிட்டிருக்கவில்லை
You should eat something
நீ ஏதாவது சாப்பிட வேண்டும்