Meaning for lend - Give money or sth
(கடன் கொடு)
நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க முடியுமா?
நீங்கள் எனக்கு சிறிது பணம் கொடுக்க முடியுமா என நினைக்கிறீர்களா?
நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது
நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியும் என்றால், நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்
அவள் அவளுடைய தோழிகளுக்கு புத்தகங்களை இரவல் கொடுப்பாள்
மன்னிக்கவும், குறிப்பு புத்தகங்கள் கடனுக்காக இல்லை
நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க வேண்டும்? (கடனாக)
தயவுசெய்து உங்கள் பேனாவை எனக்கு இரவலாக தர முடியுமா?
நீங்கள் ஏதும் நினைக்கவில்லை என்றால் எனக்கு சிறிது பணம் கடனாக கொடுப்பீர்களா?
English Sentences | Tamil Meaning |
---|---|
I have calendar of the year 2014 | நான் 2014 ம் ஆண்டின் நாள்காட்டி வைத்துள்ளேன் |
I wonder if you could lend me some money | நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது |
If you could lend me some money, I’d be very grateful | நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியும் என்றால், நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன் |
Lend me a hand | கொஞ்சம் கைகொடு |
Lend me your ears | என்னிடம் உன் காதுகளை கொடு |
Neither borrow nor lend | கடன் கொடுக்கவும், வாங்கவும் கூடாது |
Please lend me your umbrella | உங்கள் குடையை எனக்கு கொடுங்கள் |
She will lend the books to her friends | அவள் அவளுடைய தோழிகளுக்கு புத்தகங்களை இரவல் கொடுப்பாள் |
Sorry, the reference books are not for lending | மன்னிக்கவும், குறிப்பு புத்தகங்கள் கடனுக்காக இல்லை |
That is splendid | அது மிக மிக அதிசயம் |
Will you lend me some money, please? | நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க வேண்டும்? (கடனாக) |
Will you please lend me your pen? | தயவுசெய்து உங்கள் பேனாவை எனக்கு இரவலாக தர முடியுமா? |
Would you lend me your book? | நீங்கள் உங்கள் புத்தகத்தை கொடுக்கக்கூடாதா? |
Would you mind lending me some money? | நீங்கள் ஏதும் நினைக்கவில்லை என்றால் எனக்கு சிறிது பணம் கடனாக கொடுப்பீர்களா? |