• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for give 131 sentences found.  

    Can i give some compact discs to you? 

    நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் குறுந்தகடுகளைக் கொடுக்கட்டுமா?

    Can I give some fruits? 

    இன்னும் சிறிது பழங்களைக் கொடுக்கட்டுமா?

    Can I give you a pen? 

    நான் உங்களுக்கு ஒரு எழுதுகோல் கொடுக்கட்டுமா?

    Can you give a clue? 

    எனக்கு ஒரு துப்பு கொடுக்க முடியுமா?

    Can you give five rupees? 

    நீங்கள் எனக்கு ஐந்து ரூபாய் கொடுக்க முடியுமா?

    Can you give me a lift? 

    நீங்கள் என்னை கூட்டிச்செல்ல முடியுமா?

    Can you give me your bicycle in exchange for my watch? 

    என்னுடைய கைக்கடிகாரத்தை பதிலாக உன்னுடைய சைக்கிளை தர முடியுமா?

    Can you please give me a pen? 

    நீங்கள் எனக்கு ஒரு எழுதுகோல் தர முடியுமா?

    Could you please give me some fruits? 

    தயவு செய்து எனக்குச் சில பழங்கள் தர முடியுமா?

    Cow gives birth calf 

    பசு கன்றை ஈன்றெடுக்கும்

    Did he give you any certificate? 

    அவர் உனக்கு ஏதாவது நற்சாட்சிப் பத்திரம் கொடுத்தாரா?

    Discipline gives freedom 

    சட்டதிட்டங்கள் நமக்கு சுதந்திரத்தை கொடுக்கிறது

    Do not give ear to his rumours 

    வதந்திகளுக்கு செவி சாய்க்காதே

    Do not you give any reduction? 

    விலையை குறைக்கமாட்டீர்களா?

    Does it give us milk? 

    அது எங்களுக்கு பால் கொடுக்கிறதா?

    Does not give importance to the Tamil language 

    தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை

    Each of the boys was given a prize 

    சிறுவர்கள் ஒவ்வொருவர்களுக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டது

    Excuse me / Forgive me / pardon me 

    மன்னிக்கவும் / மன்னிக்க வேண்டுக்கிறேன்

    Food gives strength to our body 

    உணவு நமது சரீரத்துக்குப் பலத்தை அளிக்கிறது

    Give a little reduction and I am buying it now, OK? 

    விலை சற்று குறைத்து கொடுங்கள். நான் இப்போதே வாங்கி கொள்கிறேன். சரியா?