அந்த வேளையில் சேர்ந்ததலிருந்து சமூகத்தில் அவருடைய தகுதி உயர்ந்திருக்கிறது
அவன் வெள்ளிகிழமை இரவிலிருந்து உடல் நல குறைவால் இருந்து வருகிறான்
எனது பத்து வயதில் இருந்து நான் அவளை பார்க்கவில்லை
நான் அங்கே 1997 இல் இருந்து வசித்துக்கொண்டிருந்தேன்
நான் சீனாவிற்கு 1999 இல் இருந்து ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கின்றேன்
இங்கே நான் 1998 இல் இருந்து வசித்துக்கொண்டிருக்கின்றேன்
நான் பள்ளியில் இருந்து வெளியேறியதில் பாங்காக்கில் வசித்துக்கொண்டிருக்கின்றேன்
நான் 1995ம் ஆண்டிலிருந்து சென்னையில் வசித்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்
நான் நேற்று இரவில் இருந்து எனது வீட்டிற்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன்
நான் ஐந்து மணியிலிருந்து படித்துக் கொண்டேயிருக்கிறேன்
நான் ஜூன் மாதத்தில் இருந்து பல்கலைக் கழகத்தில் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன்
தொலைக்காட்சியை நான் 7 மணியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றேன்
நான் நாவல்களை 1968 இல் இருந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்
நான் கடந்த வாரத்திலிருந்து அவளை சந்தித்து இருக்கவில்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
How sincere he is! | அவன் எவ்வளவு நேர்மையானவன்! |
I didn’t see her since I was 10 years old | எனது பத்து வயதில் இருந்து நான் அவளை பார்க்கவில்லை |
I had been living there since 1997. | நான் அங்கே 1997 இல் இருந்து வசித்துக்கொண்டிருந்தேன் |
I have been exporting to China since 1999 | நான் சீனாவிற்கு 1999 இல் இருந்து ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been living here since 1998 | இங்கே நான் 1998 இல் இருந்து வசித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been living in Bangkok since I left school | நான் பள்ளியில் இருந்து வெளியேறியதில் பாங்காக்கில் வசித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been living in chennai since 1995 | நான் 1995ம் ஆண்டிலிருந்து சென்னையில் வசித்துக் கொண்டு இருந்து இருக்கிறேன் |
I have been out since morning | நான் காலையிலிருந்து வெளியில் தான் இருக்கிறேன் |
I have been painting my house since last night | நான் நேற்று இரவில் இருந்து எனது வீட்டிற்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன் |
I have been reading since 5’O clock | நான் ஐந்து மணியிலிருந்து படித்துக் கொண்டேயிருக்கிறேன் |
I have been teaching at the university since June | நான் ஜூன் மாதத்தில் இருந்து பல்கலைக் கழகத்தில் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been watching TV since 7pm | தொலைக்காட்சியை நான் 7 மணியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been writing novels since 1968 | நான் நாவல்களை 1968 இல் இருந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன் |
I have learned English since 1986 | நான் ஆங்கிலம் 1986 இல் இருந்து கற்றிருக்கிறேன் |
I have not met her since last week | நான் கடந்த வாரத்திலிருந்து அவளை சந்தித்து இருக்கவில்லை |
I have worked at the University since 1999 | நான் பல்கலைக் கழகத்தில் 1999 இல் இருந்து வேலை செய்திருக்கிறேன் |
I have worked here since 2004 | நான் இங்கே 2004 இல் இருந்து வேலை செய்திருக்கிறேன் |
I have worked here since June | நான் இங்கே ஜூன் இல் இருந்து வேலை செய்திருக்கிறேன் |
I know you long since | உன்னை ரொம்ப நாட்களாகவே எனக்குத் தெரியும் |
It is five days since I left it with you | வாகனத்தை உங்களிடம் விட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டதே |
Long since I met you | அதிக காலமாக உன்னை நான் சந்திக்கவில்லை |
Long since we meet, right? | நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் சந்திக்கிறோம், சரிதானே? |
Many events had happened since i left from the party | நான் கட்சிலிருந்து விலகியதால் பல சம்பவங்கள் நடந்து விட்டன |
Many events have happened since I left from the school | நான் பள்ளிக்கூடத்திலிருந்து விலகியதில் இருந்து அநேக சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன |
She has been here since yesterday | அவள் நேற்றிலிருந்து இங்கே இருக்கிறான் |
She will have been cooking since 7 O’clock | அவள் ஏழு மணியிலிருந்து சமைத்துக் கொண்டிருப்பாள் |
Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds | அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் |
Since how many days? | எத்தனை நாட்களாக? |
Since how many hours? | எவ்வளவு நேரமாக? |
They will have been waiting for me since 2 O’clock | அவர்கள் எனக்காக இரண்டு மணியிலிருந்து காத்துக் கொண்டிருப்பார்கள் |
We have been teaching English since 1994 | நாங்கள் 1994ம் ஆண்டிலிருந்து ஆங்கிலம் கற்பித்துக் கொண்டு இருந்து இருக்கிறோம் |
You must be sincere to your work | நீ உன்னுடைய வேலையில் நீ கட்டாயமாக உண்மையுடன் / நேர்மையுடன் இருக்க வேண்டும் |
Yours most sincerely | உங்கள் மீது மிகுந்த பிரியமுள்ள |
Yours sincerely | உங்கள் பிரியமுள்ள |