• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for wind 22 sentences found.  

    Ask your friend to close the window 

    ஜன்னலை மூடுவதற்கு உங்கள் நண்பரிடம் கேளுங்கள்

    Could you close the window? 

    நீங்கள் சாளரத்தை மூடமுடியுமா?

    Do not bend window rod 

    ஜன்னல் கம்பியை வளைக்காதே

    I got wind of this matter 

    இந்த விஷயம் எனக்குத் தெரிந்துவிட்டது

    I think it is for door and windows 

    இவை யாவும் கதவுகளுக்கும், சன்னல்களுக்கும் என நினைக்கிறேன்

    Joseph broke the window 

    ஜோசப் ஜன்னலை உடைத்தான்

    Pull the window 

    ஜன்னலை இழு

    Shall I open the window? 

    நான் ஜன்னலை திறக்கலாமா?

    She stood by the window 

    அவள் ஜன்னலின் அருகில் நின்றாள்

    The children broke my window 

    குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள்

    The desk is below the window 

    சாய்வுமேசை சாளரத்திற்கு கீழே இருக்கிறது

    The wind is blowing 

    காற்று அடித்து கொண்டிருக்கிறது

    The wind is cold 

    காற்று குளிர்ச்சியாய் இருக்கிறது

    The wind is favourable 

    காற்று அனுகூலமாக இருக்கிறது

    The wind is sitting fair 

    சுகமான காற்று

    The wind is strong 

    பலமான காற்று

    The winds carry the clouds 

    காற்று மேகங்களை கொண்டு செல்கின்றன

    They will wind up the business 

    அவர்கள் வேலையை முடிக்கப் போகிறார்கள்

    Too much of wind 

    அதிகமான காற்று

    Wind is alomost still 

    காற்று வீசவில்லை

    SOME RELATED SENTENCES FOR wind

    English SentencesTamil Meaning
    Joseph broke the window ஜோசப் ஜன்னலை உடைத்தான்
    Pull the window ஜன்னலை இழு
    Shall I open the window? நான் ஜன்னலை திறக்கலாமா?
    She stood by the window அவள் ஜன்னலின் அருகில் நின்றாள்
    The children broke my window குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள்
    The desk is below the window சாய்வுமேசை சாளரத்திற்கு கீழே இருக்கிறது
    The wind is blowing காற்று அடித்து கொண்டிருக்கிறது
    The wind is cold காற்று குளிர்ச்சியாய் இருக்கிறது
    The wind is favourable காற்று அனுகூலமாக இருக்கிறது
    The wind is sitting fair சுகமான காற்று
    The wind is strong பலமான காற்று
    The winds carry the clouds காற்று மேகங்களை கொண்டு செல்கின்றன
    They will wind up the business அவர்கள் வேலையை முடிக்கப் போகிறார்கள்
    Too much of wind அதிகமான காற்று
    Wind is alomost still காற்று வீசவில்லை
    Wind the watch once a day கை கடிகாரத்தை தினந்தோறும் ஒருமுறை சாவிகொடு
    Would you like a window or an aisle seat? நீங்கள் ஜன்னல் ஓரமாக உட்கார விரும்புகிறீர்களா (அ) நடைபாதை பக்கமாக உட்கார விரும்புகிறீர்களா?