யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது
யாருடன் அவள் சதுரங்கம் விளையாடிக்கொண்டு இருந்து இருந்தாள்?
யாருடன் அவள் டெல்லிக்கு பிரயாணம் செய்து கொண்டு இருந்து இருந்தாள்?
English Sentences | Tamil Meaning |
---|---|
Whom can I trust? | நான் யாரை நம்புவது? |
Whom did you beckon? | யாரை நீ சைகை காட்டி அழைத்தாய்? |
Whom do you want ? | உங்களுக்கு யார் வேண்டும்? |
Whom does she want? | அவள் யாரைப் பார்க்கவேண்டும்? |
Whom god loves, die young | நல்ல மனிதர்கள் அல்ப ஆயுளில் போய்விடுகிறார்கள் |
Whom should I contact? | யாரை சந்திக்க வேண்டும்? |
Whom should I trust? | நான் யாரை நம்புவது? |
Whom will you assign this job with? | யாரிடம் நீ இந்த வேலையை ஒப்படைப்பாய்? |
With whom do you go? | யாருடன் நீ செல்கிறாய்? |
With whom had she been playing chess? | யாருடன் அவள் சதுரங்கம் விளையாடிக்கொண்டு இருந்து இருந்தாள்? |
With whom had she been travelling to Delhi? | யாருடன் அவள் டெல்லிக்கு பிரயாணம் செய்து கொண்டு இருந்து இருந்தாள்? |
With whom? | யாருடன்? |