அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் கேட்டேன்
அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் அவளைக் கேட்டேன்
நீ வருகிறாயா இல்லையா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை
நீ வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை
அவன் இறந்தாலும் உயிரோடு இருந்தாலும் எல்லாம் எனக்கு ஒன்றுதான்
அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்
அவன் தங்கினாலும், சென்றாலும் அவளுக்கு கவலைஇல்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
It is all one to me whether he lives or dies | அவன் இறந்தாலும் உயிரோடு இருந்தாலும் எல்லாம் எனக்கு ஒன்றுதான் |
Only God knows whether he is alive or dead | அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் |
She does not care whether he stays or goes | அவன் தங்கினாலும், சென்றாலும் அவளுக்கு கவலைஇல்லை |
Tell me whether you buy | நீ வாங்குகிறாயா என்று சொல் |