இந்த தடவை வேண்டாம். இவை எல்லாவற்றுக்கும் எவ்வளவு ஆகிறது?
ரவியும் ராஜுவும் சேர்ந்து பள்ளிக்குச் செல்கிறார்கள்
அவ்வளவு போதும். மொத்தமாக எவ்வளவு வருகிறது?
ஆசிரியர் அவரது மாணவர்களுடன் ஒன்றாக ஹைதராபாத் சென்றுகொண்டிருந்தார்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
That is a different matter altogether | இது முற்றிலும் மாறுபட்ட விஷயம் |
That is enough. How much is it all together? | அவ்வளவு போதும். மொத்தமாக எவ்வளவு வருகிறது? |
The teacher together with his students was going to Hyderabad | ஆசிரியர் அவரது மாணவர்களுடன் ஒன்றாக ஹைதராபாத் சென்றுகொண்டிருந்தார்கள் |
We can be together | நாம் ஒன்றாக இருக்க முடியும் |
We can work out together | நாம் ஒன்றாக வேலை செய்ய முடியும் |
We shall go together | நாம் சேர்ந்து போவோம் |