அவன் ரொம்ப அலுப்பாக இருந்ததன் பொருட்டு அவனால் நடக்க முடியவில்லை
நான் ஏற்கனவே சோர்வாக இருக்கிறேன். அந்த மரத்தின் கீழ் உட்காருவோம்
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| I am not a little tired | நான் சிறிது களைப்பாக இல்லை |
| I am tired | நான் சோர்வாக இருக்கிறேன் |
| I do feel tired | மிகவும் அலுப்பாக இருக்கிறது |
| I was tired | நான் களைப்பாக இருந்தேன் |
| Look ! The bulls are tired | காளைகள் கலைப்படைந்து இருக்கின்றன |
| You may be tired | நீங்கள் களைப்பாக இருக்கலாம் |